கிரிக்கெட்

ஐ.பி.எல். கிரிக்கெட் பஞ்சாப் அணியின் போட்டி அட்டவணையில் மாற்றம் + "||" + IPL Cricket Punjab team Change in match table

ஐ.பி.எல். கிரிக்கெட் பஞ்சாப் அணியின் போட்டி அட்டவணையில் மாற்றம்

ஐ.பி.எல். கிரிக்கெட் பஞ்சாப் அணியின் போட்டி அட்டவணையில் மாற்றம்
11–வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்குரிய தொடக்க கட்ட 3 லீக் ஆட்டங்கள் இந்தூரில் நடக்க இருந்தது.

மொகாலி,

11–வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்குரிய தொடக்க கட்ட 3 லீக் ஆட்டங்கள் இந்தூரில் நடக்க இருந்தது. சில நடைமுறை சிக்கல் காரணமாக அங்கு நடக்க இருந்த இந்த 3 ஆட்டங்கள் மொகாலிக்கு மாற்றப்பட்டது. அந்த 3 ஆட்டங்களில் பஞ்சாப் அணி, டெல்லி டேர்டெவில்ஸ் (ஏப்ரல் 8), சென்னை சூப்பர் கிங்ஸ் (ஏப்ரல் 15), ஐதராபாத் சன் ரைசர்ஸ் (ஏப்ரல் 19) ஆகிய அணிகளை சந்திக்கிறது. அதேசமயம் மே மாதம் மொகாலியில் நடக்க இருந்த 4 லீக் ஆட்டங்கள் இந்தூருக்கு மாற்றப்பட்டு இருக்கிறது.