கிரிக்கெட்

பெங்களூரு அணியில் கோரி ஆண்டர்சன் + "||" + Gore Anderson of Bangalore team

பெங்களூரு அணியில் கோரி ஆண்டர்சன்

பெங்களூரு அணியில் கோரி ஆண்டர்சன்
பெங்களூரு அணியில் கோரி ஆண்டர்சன் இடம் பெற்றார்.
பெங்களூரு,

ஐ.பி.எல். கிரிக்கெட்டில் பங்கேற்கும் 8 அணிகளில் ஒன்றான பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியில் இடம் பிடித்திருந்த வேகப்பந்து வீச்சாளர் நாதன் கவுல்டர்-நிலே (ஆஸ்திரேலியா) காயத்தால் விலகியுள்ளார். இதையடுத்து அவருக்கு பதிலாக நியூசிலாந்து ஆல்-ரவுண்டர் கோரி ஆண்டர்சனை அடிப்படை விலையான ரூ.2 கோடிக்கு பெங்களூரு அணி ஒப்பந்தம் செய்துள்ளது. இதற்கு ஐ.பி.எல். தொழில் நுட்ப கமிட்டி ஒப்புதல் அளித்துள்ளது. ஐ.பி.எல். கிரிக்கெட்டில் மும்பை, டெல்லி அணிக்காக ஆடியுள்ள 27 வயதான கோரி ஆண்டர்சனை ஜனவரி மாதம் நடந்த ஏலத்தில் யாரும் எடுக்கவில்லை. இப்போது மாற்று வீரர் அதிர்ஷ்டத்தில் மறுபடியும் ஐ.பி.எல்.-ல் ஆட இருக்கிறார்.


தொடர்புடைய செய்திகள்

1. கர்நாடகத்தில் கூட்டணி ஆட்சியை கவிழ்க்கும் வகையில் 18 எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா செய்ய முடிவு?
கர்நாடகத்தில் கூட்டணி ஆட்சியை கவிழ்க்கும் வகையில் ஓரிரு நாட்களில் 18 எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா செய்ய முடிவு செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
2. மத்திய விசாரணை அமைப்புகளை பா.ஜனதா எனக்கு எதிராக பயன்படுத்துகிறது - மந்திரி டி.கே.சிவக்குமார் பரபரப்பு குற்றச்சாட்டு
மத்திய விசாரணை அமைப்புகளை பா.ஜனதா எனக்கு எதிராக பயன்படுத்துகிறது என்றும், நான் எந்த தவறும் செய்யவில்லை என்றும் மந்திரி டி.கே.சிவக்குமார் பரபரப்பு குற்றச்சாட்டை கூறினார்.
3. பா.ஜனதா எம்.எல்.ஏ.க்களை இழுக்க முதல்-மந்திரி குமாரசாமி முயற்சி: எடியூரப்பா பரபரப்பு குற்றச்சாட்டு
பா.ஜனதா எம்.எல்.ஏ.க்களை இழுக்க முதல்-மந்திரி குமாரசாமி முயற்சி செய்வதாக எடியூரப்பா பரபரப்பு குற்றச்சாட்டை கூறினார்.
4. கழுத்தை நெரித்து கட்டிட தொழிலாளி கொலை - மர்மநபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு
பெங்களூருவில் முன் விரோதத்தில் கழுத்தை நெரித்து கட்டிட தொழிலாளி ஒருவர் கொலை செய்யப்பட்டார். இக்கொலை வழக்கில் தலைமறைவான மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடிவருகிறார்கள்.
5. பரமத்திவேலூர் அருகே தாறுமாறாக ஓடிய கார் உருண்டது; பெங்களூரு டிராவல்ஸ் அதிபர் பலி
பரமத்திவேலூர் அருகே தாறுமாறாக ஓடிய கார் உருண்டது. இந்த விபத்தில் பெங்களூருவை சேர்ந்த டிராவல்ஸ் அதிபர் பலியானார். டிரைவர் உள்பட 3 பேர் படுகாயம் அடைந்தனர்.