கிரிக்கெட்

விபத்தில் முகமது ஷமி காயம் + "||" + Mohammed Shami was injured in the accident

விபத்தில் முகமது ஷமி காயம்

விபத்தில் முகமது ஷமி காயம்
விபத்து ஒன்றில் முகமது ஷமி காயமடைந்தார்.
டேராடூன்,

இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி டேராடூனில் இருந்து டெல்லிக்கு காரில் சென்ற போது விபத்தில் சிக்கினார். அவர் சென்ற கார், லாரி மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில் லேசான காயம் அடைந்த அவர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். தலையில் ஏற்பட்ட காயத்துக்கு சில தையல்கள் போடப்பட்டு இருக்கிறது. அவர் நன்றாக இருக்கிறார். ஓய்வு எடுக்கும்படி டாக்டர்கள் அறிவுறுத்தி உள்ளனர்.

ஆசிரியரின் தேர்வுகள்...