கிரிக்கெட்

மும்பையில் 11வது ஐபிஎல் போட்டி: முதல் விக்கேட்டை வீழ்த்தினா் தீபக் சாகர் + "||" + 11th IPL match in Mumbai: First wicket win over Deepak Chah

மும்பையில் 11வது ஐபிஎல் போட்டி: முதல் விக்கேட்டை வீழ்த்தினா் தீபக் சாகர்

மும்பையில் 11வது ஐபிஎல் போட்டி: முதல் விக்கேட்டை வீழ்த்தினா் தீபக் சாகர்
மும்பையில் டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் பந்து வீச்சு தோ்வு செய்து முதல் விக்கேட்டை கைப்பற்றினாா் தீபக் சாகர். #IPL2018
மும்பை

மும்பைக்கு எதிரான முதல் போட்டியில்,  டாஸ் வென்ற சென்னை அணி கேப்டன் தோனி பந்துவீச்சை தேர்வுசெய்தார்.   2 ஆண்டுகள் தடைக்குப் பிறகு களமிறங்கியுள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் அணி அதன் பரம எதிரியான மும்பை இண்டியன்ஸ் அணியை எதிர்கொள்கிறது. 

இந்நிலையில் களமிறங்கிய மும்பை அணியின் தொடக்க  வீரர்களான கேப்டன்  ரோகித் சா்மா 15 ரன்களிலும்,  எவின் லீவிஸ் ரன் ஏதும் எடுக்காமல்  தடுமாற்றத்துடன் விளையாடி தன்னுடைய விக்கேட்டுகளை பறிகொடுத்தனா்.

இந்த சூழ்நிலையில் 11வது ஐபிஎல் போட்டியின் முதல் விக்கேட்டை சென்னை சூப்பர் கிங்ஸ் பந்து வீச்சாளா் தீபக் சாகர் எவின் சா்மாவை வீழ்த்தி  தன் அணிக்காக சிறப்பாக பங்காற்றினாா்.

தற்போது மும்பை அணி  52/ 2 (8 ஓவாில் ) விளையாடி வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

1. ‘மும்பை மாரத்தான்' போட்டியில் 46 ஆயிரம் பேர் ஓடினர்
மும்பையில் நேற்று நடந்த ‘மும்பை மாரத்தான்' போட்டியில் 46 ஆயிரம் பேர் கலந்து கொண்டு ஓடினர்.
2. மும்பையில் ரூ.140 கோடியில் தேசிய சினிமா அருங்காட்சியகம் பிரதமர் மோடி நாளை திறந்துவைக்கிறார்
மும்பையில் கட்டப்பட்டுள்ள தேசிய சினிமா அருங்காட்சியகத்தை பிரதமர் மோடி நாளை திறந்துவைக்கிறார்
3. மும்பைக்கு எதிரான ரஞ்சி கிரிக்கெட்: வாசிம் ஜாபர் சதம் அடித்தார்
மும்பைக்கு எதிரான ரஞ்சி கிரிக்கெட் தொடரில், விதர்பா அணியின் வாசிம் ஜாபர் சதம் அடித்தார்.
4. மும்பை: கட்டுமானப்பணி நடைபெற்று வந்த கட்டிடத்தில் பயங்கர தீ விபத்து
மும்பையின் கமலா மில்ஸ் வளாகம் அருகே கட்டுமானப்பணி நடைபெற்று வந்த கட்டிடத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.
5. மும்பை: ரூ.1,000 கோடி போதைப்பொருள் பறிமுதல் சம்பவத்தில் 4 பேர் கைது
மும்பையில் ரூ.1,000 கோடி மதிப்பிலான போதைப்பொருளை பதுக்கி வைத்திருந்ததாக, 4 பேரை போலீசார் கைது செய்தனர்.