கிரிக்கெட்

ஐ.பி.எல். 2018 : சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு 166 ரன்கள் இலக்கு + "||" + I.P.L. 2018: Chennai Super Kings target 166 runs

ஐ.பி.எல். 2018 : சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு 166 ரன்கள் இலக்கு

ஐ.பி.எல். 2018 : சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு 166 ரன்கள் இலக்கு
மும்பைக்கு எதிரான முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு 166 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. #IPL2018 #CSKVsMI
மும்பை,

மும்பைக்கு எதிரான முதல் போட்டியில் டாஸ் வென்ற சென்னை அணியின் கேப்டன் பந்து வீச்சைத் தேர்வு செய்தார்.

மும்பை அணியில் அதிகபட்சமாக இஷான் கிஷான் 40 ரன்களும், சூர்யகுமார் 43 ரன்களும் எடுத்தனர்.  சென்னை அணி சார்பில் வாட்சன் 2 விக்கெட்டுகளும், தீபக் சாஹர் மற்றும் இம்ரான் தாஹிர் தலா 1 விக்கெட்டும் வீழ்த்தினர்.


முடிவில் மும்பை அணி 20 ஓவரில் 4 விக்கெட்டுகளை இழந்து 165 ரன்கள் சேர்த்தது.


தொடர்புடைய செய்திகள்

1. ஐ.பி.எல். கிரிக்கெட்: சென்னை சூப்பர் கிங்ஸ் 3-வது முறையாக ‘சாம்பியன்’
ஐ.பி.எல். இறுதிப்போட்டியில் வாட்சனின் அபார சதத்தால் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஐதராபாத்தை வீழ்த்தி 3-வது முறையாக சாம்பியன் பட்டத்தை ருசித்தது. #IPL2018
2. ஐ.பி.எல். இறுதி போட்டி: சென்னை அணிக்கு 179 ரன்கள் வெற்றி இலக்கு
ஐ.பி.எல். கிரிக்கெட் இறுதிப்போட்டியில் ஜதராபத்திற்கு எதிரான ஆட்டத்தில் சென்னை அணிக்கு 179 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. #IPL2018
3. ஐ.பி.எல். கிரிக்கெட்: சென்னை அணி பந்துவீச்சைத் தேர்வு செய்தது
ஐ.பி.எல். கிரிக்கெட்டில் இன்று நடை பெற உள்ள ஆட்டத்தில் சென்னை அணி பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளது. #IPL2018
4. ஐ.பி.எல். கிரிக்கெட்: நடப்பு சாம்பியன் மும்பை அணி வெளியேற்றம்
ஐ.பி.எல். கிரிக்கெட்டில் டெல்லியிடம் போராடி தோல்வி அடைந்த நடப்பு சாம்பியன் மும்பை அணி பரிதாபமாக வெளியேறியது.
5. மும்பைக்கு அதிர்ச்சி அளிக்குமா டெல்லி?
ஐ.பி.எல். கிரிக்கெட்டில் இன்றைய முதல் ஆட்டத்தில் டெல்லி டேர்டெவில்ஸ் - மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோத உள்ளன.