கிரிக்கெட்

டெல்லி அணியில் ரபடாவுக்கு பதிலாக பிளங்கெட் சேர்ப்பு + "||" + Blanket replaces Rafada in the Delhi team

டெல்லி அணியில் ரபடாவுக்கு பதிலாக பிளங்கெட் சேர்ப்பு

டெல்லி அணியில் ரபடாவுக்கு பதிலாக பிளங்கெட் சேர்ப்பு
டெல்லி அணியில் ரபடாவுக்கு பதிலாக பிளங்கெட் சேர்க்கப்பட்டார்.
புதுடெல்லி,

ஐ.பி.எல். கிரிக்கெட்டில் டெல்லி டேர்டெவில்ஸ் அணியில் இடம் பெற்றிருந்த தென்ஆப்பிரிக்க வேகப்பந்து வீச்சாளர் காஜிசோ ரபடா, முதுகுவலி காரணமாக ஐ.பி.எல். கிரிக்கெட்டில் இருந்து விலகியுள்ளார். அவருக்கு பதிலாக இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் லியாம் பிளங்கெட் டெல்லி அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.