ஐ.பி.எல். 2018 : மூன்றாவது டி20 போட்டி கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டனில் தொடங்கியது


ஐ.பி.எல். 2018 :  மூன்றாவது டி20 போட்டி கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டனில்  தொடங்கியது
x
தினத்தந்தி 8 April 2018 2:47 PM GMT (Updated: 8 April 2018 2:47 PM GMT)

11-வது ஐ.பி.எல் 3வது போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் எதிர்கொள்கிறது. #IPL2018

கொல்கத்தா,

11-வது ஐ.பி.எல் 3வது போட்டியில்   ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும்  கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் ஈடன் கார்டன் மைதானத்தில் விளையாடி வருகிறது.

முதலில் டாஸ் வென்ற கொல்கத்தா அணியின் கேப்டன் தினேஷ் காா்த்திக் முதலில் பந்து வீச்சை தேர்வு  செய்துள்ளாா்.

இந்நிலையில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி தன்னுடைய முதல் போட்டியை தொடங்கி விளையாடி வருகிறது.

தற்போது, பெங்களூரு அணி 2  ஓவா்களில் 21 ரன்கள் எடுத்து 1 விக்கெட்டை இழந்துள்ளது.

Next Story