கிரிக்கெட்

கவுண்டி கிரிக்கெட்டில் 5 விக்கெட் வீழ்த்தி இஷாந்த் சர்மா அசத்தல் + "||" + shant Sharma wins 5 wickets in county cricket

கவுண்டி கிரிக்கெட்டில் 5 விக்கெட் வீழ்த்தி இஷாந்த் சர்மா அசத்தல்

கவுண்டி கிரிக்கெட்டில் 5 விக்கெட் வீழ்த்தி இஷாந்த் சர்மா அசத்தல்
கவுண்டி கிரிக்கெட் போட்டியில் 5 விக்கெட் வீழ்த்தி இஷாந்த் சர்மா அசத்தினார்.
பர்மிங்காம்,

ஐ.பி.எல். கிரிக்கெட் ஏலத்தில் எடுக்கப்படாத இந்திய வேகப்பந்து வீச்சாளர் இஷாந்த் ஷர்மா தற்போது இங்கிலாந்தில் கவுண்டி கிரிக்கெட்டில் விளையாடி வருகிறார். பர்மிங்காமில் நடந்த வார்விக்ஷைர் அணிக்கு எதிரான ஆட்டத்தில் சஸ்செக்ஸ் அணிக்காக களம் இறங்கிய இஷாந்த் ஷர்மா முதல்இன்னிங்சில் 3 விக்கெட்டுகளும், 2-வது இன்னிங்சில் 2 விக்கெட்டுகளும் கைப்பற்றி அசத்தினார். இந்த ஆட்டம் டிராவில் முடிந்தது.