கிரிக்கெட்

ஐபிஎல் போட்டி டாஸ் வென்ற பஞ்சாப் பந்து வீச முடிவு கொல்கத்தா பேட்டிங் 55/1 + "||" + IPL Live Cricket Score, Kolkata Knight Riders vs Kings XI Punjab: Lynn, Uthappa Guide KKR Past 50

ஐபிஎல் போட்டி டாஸ் வென்ற பஞ்சாப் பந்து வீச முடிவு கொல்கத்தா பேட்டிங் 55/1

ஐபிஎல்  போட்டி டாஸ் வென்ற பஞ்சாப் பந்து வீச முடிவு கொல்கத்தா  பேட்டிங் 55/1
ஐபிஎல் 2018 தொடரின் இன்றைய முதல் போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் அணி பந்துவீச முடிவு செய்துள்ளது.
ஐபிஎல் 2018 தொடரின் இன்றைய போட்டியில் கொல்கத்தா - பஞ்சாப் அணிகள் விளையாடுகிறது. இதில் டாஸ் வென்ற பஞ்சாப் அணி பந்துவீச முடிவு செய்துள்ளது. அதன்படி கொல்கத்தா அணி முதலில் களமிறங்க உள்ளது. இதுவரை ஐந்து போட்டிகளில் விளையாடியுள்ள கொல்கத்தா அணி 3 போட்டியில் வென்று, 2 போட்டியில் தோற்றுள்ளது. 

பஞ்சாப் அணி நான்கு போட்டிகளில் விளையாடி 3 போட்டியில் வென்று, 1 போட்டியில் தோற்றுள்ளது. இந்த போட்டியில் வெற்றி பெறும் அணி புள்ளிபட்டியிலில் முதலிடத்தை பிடிக்கும் என்பதால் இரு அணிகளுமே வெற்றிக்காக கடுமையாக போராடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கொல்கத்தா அணி 1 விக்கெட் இழப்பிற்கு 55 ரன்கள் எடுத்து இருந்தது