கிரிக்கெட்

டெல்லி டேர்டெவில்ஸ் அணியில் ஜூனியர் டாலா சேர்ப்பு + "||" + Delhi Daredevils team Junior Daala joining

டெல்லி டேர்டெவில்ஸ் அணியில் ஜூனியர் டாலா சேர்ப்பு

டெல்லி டேர்டெவில்ஸ் அணியில் ஜூனியர் டாலா சேர்ப்பு
டெல்லி டேர்டெவில்ஸ் அணியில் இடம் பிடித்து இருந்த ஆல்–ரவுண்டர் கிறிஸ் மோரிஸ் (தென்ஆப்பிரிக்கா) காயம் அடைந்துள்ளார்.

புதுடெல்லி, 

11–வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி தொடருக்கான தொடருக்கான டெல்லி டேர்டெவில்ஸ் அணியில் இடம் பிடித்து இருந்த ஆல்–ரவுண்டர் கிறிஸ் மோரிஸ் (தென்ஆப்பிரிக்கா) காயம் அடைந்துள்ளார். அவருக்கு பதிலாக தென்ஆப்பிரிக்காவை சேர்ந்த வேகப்பந்து வீச்சாளர் ஜூனியர் டாலா டெல்லி அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். அவர் 3–ம் நம்பர் பனியனை அணிந்து விளையாடுவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.