கிரிக்கெட்

ஐ.பி.எல். கிரிக்கெட் : கொல்கத்தாவில் 2 ‘பிளே-ஆப்’ சுற்று ஆட்டங்கள் + "||" + IPL Cricket: Round 2 of the 'Playoffs' in Kolkata

ஐ.பி.எல். கிரிக்கெட் : கொல்கத்தாவில் 2 ‘பிளே-ஆப்’ சுற்று ஆட்டங்கள்

ஐ.பி.எல். கிரிக்கெட் : கொல்கத்தாவில் 2 ‘பிளே-ஆப்’ சுற்று ஆட்டங்கள்
ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் கொல்கத்தாவில் 2 ‘பிளே-ஆப்’ சுற்று ஆட்டங்கள் நடைபெறுகிறது.
கொல்கத்தா,

11-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் ‘பிளே-ஆப்’ சுற்றில் வெளியேற்றுதல் சுற்று ஆட்டம் கொல்கத்தாவில் வருகிற 23-ந் தேதியும், 2-வது தகுதி சுற்று ஆட்டம் கொல்கத்தாவில் 25-ந் தேதியும் நடைபெறும் என்று ஐ.பி.எல். சேர்மன் ராஜீவ் சுக்லா நேற்று அறிவித்தார். இந்த ஆட்டங்கள் முதலில் சென்னையில் நடத்த திட்டமிடப்பட்டு இருந்தன. சென்னை அணியின் உள்ளூர் மைதானமாக புனே தேர்வு செய்யப்பட்டதால் அங்கு நடைபெறும் என்று எதிர்பார்க்கப்பட்டது. திட்டமிட்டபடி முதலாவது தகுதி சுற்று ஆட்டம் மும்பையில் 22-ந் தேதியும், இறுதிப்போட்டி மும்பையில் 27-ந் தேதியும் நடைபெறும் என்றும் அவர் தெரிவித்தார்.

தொடர்புடைய செய்திகள்

1. உலக கோப்பை கிரிக்கெட் 100 நாள் ‘கவுண்ட்டவுன்’ தொடங்கியது
உலக கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான 100 நாள் ‘கவுண்ட்டவுன்’ தொடங்கியது.
2. உலக கோப்பை கிரிக்கெட்டில் இந்திய அணி பாகிஸ்தானுடன் விளையாடக்கூடாது மும்பை கிளப் வலியுறுத்தல்
உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி பாகிஸ்தானுடன் மோதுவதை தவிர்க்க வேண்டும் என்று மும்பையைச் சேர்ந்த கிரிக்கெட் கிளப் வலியுறுத்தியுள்ளது.
3. இரானி கோப்பை கிரிக்கெட்: ரெஸ்ட் ஆப் இந்தியா 374 ரன்கள் குவித்து ‘டிக்ளேர்’ விஹாரி மீண்டும் சதம் அடித்து சாதனை
நடப்பு ரஞ்சி சாம்பியன் விதர்பா– ரெஸ்ட் ஆப் இந்தியா அணிகள் இடையிலான இரானி கோப்பை கிரிக்கெட் போட்டி நாக்பூரில் நடந்து வருகிறது.
4. தேசிய கொடிக்கு டோனி அளித்த மரியாதை: சமூக வலைதளங்களில் வைரலாகும் காட்சிகள்
தேசியக்கொடிக்கு டோனி உரிய மரியாதை அளித்த சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
5. பேட்டி கொடுக்க மறுத்து தப்பி ஓடிய டோனி
சகால் டிவிக்கு பேட்டி கொடுக்க மறுத்து டோனி தப்பி ஓடிய காட்சிகள் இணையத்தில் வைரலாகியுள்ளது.