கிரிக்கெட்

இங்கிலாந்தில் நடக்கும் முத்தரப்பு ஒரு நாள் போட்டிக்கு ஸ்ரேயாஸ் கேப்டனாக அறிவிப்பு + "||" + Shreyas is the captain of ODI tri series in England

இங்கிலாந்தில் நடக்கும் முத்தரப்பு ஒரு நாள் போட்டிக்கு ஸ்ரேயாஸ் கேப்டனாக அறிவிப்பு

இங்கிலாந்தில் நடக்கும் முத்தரப்பு ஒரு நாள் போட்டிக்கு ஸ்ரேயாஸ் கேப்டனாக அறிவிப்பு
இங்கிலாந்தில் நடக்கும் முத்தரப்பு ஒரு நாள் போட்டிக்கு ஸ்ரேயாஸ் இந்திய அணியின் கேப்டனாக அறிவிக்கப்பட்டு உள்ளார். #IndianTeam

பெங்களூரு,

இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்று பயணம் செய்து ஜூன் 22ந்தேதியில் இருந்து முத்தரப்பு ஒரு நாள் போட்டி தொடரில் விளையாடுகிறது.  இதில் இந்தியா ஏ அணியானது, இங்கிலாந்து லயன்ஸ் ஏ அணி மற்றும் மேற்கு இந்திய தீவுகள் ஏ அணி ஆகியவற்றுடன் விளையாடுகிறது.  இதற்கான இந்திய ஏ அணி இன்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

இந்திய அணியின் கேப்டனாக ஸ்ரேயாஸ் அய்யர் அறிவிக்கப்பட்டு உள்ளார். இந்திய ஏ அணி வீரர்கள் விவரம்:

ஸ்ரேயாஸ் (கேப்டன்), பிருத்விஷா, மயாங் அகர்வால், சுப்மேன் கில், விஹாரி, சாம்சன், தீபக், ரிஷப் பன்ட் (விக்கெட் கீப்பர்), விஜய், கிருஷ்ணப்பா கவுதம், அக்சர் பட்டேல், கிருணல், பிரஷீத், தீபக் சஹர், அகமது, ஷர்துல் ஆகியோர் விளையாடுகின்றனர்.