கிரிக்கெட்

இங்கிலாந்தில் நடக்கும் 4 நாள் டெஸ்ட் போட்டிகளுக்கான இந்திய அணி அறிவிப்பு + "||" + India squad for 4 day Test matches in England

இங்கிலாந்தில் நடக்கும் 4 நாள் டெஸ்ட் போட்டிகளுக்கான இந்திய அணி அறிவிப்பு

இங்கிலாந்தில் நடக்கும் 4 நாள் டெஸ்ட் போட்டிகளுக்கான இந்திய அணி அறிவிப்பு
இங்கிலாந்தில் நடக்கும் 4 நாள் டெஸ்ட் போட்டிகளுக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டு உள்ளது. #IndianTeam
பெங்களூரு,

இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்று பயணம் செய்து ஒரு நாள் போட்டி மற்றும் டி20 போட்டிகளில் விளையாடுகிறது.  இதற்கு விராட் கோலி கேப்டனாக அறிவிக்கப்பட்டு உள்ளார்.

அதனுடன் முத்தரப்பு போட்டிகளிலும் இந்திய ஏ அணி விளையாட உள்ளது.  இதற்கு ஸ்ரேயாஸ் கேப்டனாக இருந்திடுவார்.  இதேபோன்று 4 நாள் டெஸ்ட் போட்டிகளிலும் இந்திய ஏ அணி விளையாடுகிறது.  

இங்கிலாந்துக்கு எதிரான போட்டி ஜூலை 16ந்தேதி முதல் 19ந்தேதி வரை ஒர்செஸ்டர் நகரில் நடைபெறுகிறது.  இதேபோன்று மேற்கிந்திய தீவுகள் ஏ அணிக்கு எதிராகவும் இரண்டு 4 நாள் போட்டிகள் நடைபெற உள்ளன.

இந்த அணியின் கேப்டனாக கருண் நாயர் அறிவிக்கப்பட்டு உள்ளார்.  இதற்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டு உள்ளது.  இதன் வீரர்கள் விவரம்:

கருண் நாயர் (கேப்டன்), ரவிகுமார், மயாங் அகர்வால், பிருத்விஷா, ஈஸ்வரன், விஹாரி, அங்கித், விஜய், பரத் (விக்கெட் கீப்பர்), ஜெயந்த் யாதவ், நதீம், அங்கித் ராஜ்பூட், சிராஜ், சைனி, ரஜ்னீஷ் ஆகியோர் ஆவர்.

தொடர்புடைய செய்திகள்

1. டெஸ்ட் போட்டி தொடர் முடிவு: கும்பிளேவின் கணிப்பு பலித்தது
டெஸ்ட் போட்டி தொடர் முடிவை முன்னதாக கூறிய கும்பிளேவின் கணிப்பு பலித்ததுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
2. டேவிஸ் கோப்பை இந்திய அணிக்கு திரும்புகிறார், திவிஜ் சரண்
டேவிஸ் கோப்பை டென்னிஸ் உலக குரூப் தகுதி சுற்று போட்டிக்காக, திவிஜ் சரண் இந்திய அணிக்கு திரும்புகிறார்.
3. பெர்த் டெஸ்ட் போட்டி: இந்திய அணி 5 விக்கெட்டுகள் இழப்பு, வெற்றி பெற இன்னும் 175 ரன்கள் தேவை
பெர்ட் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற இன்னும் 175 ரன்கள் தேவைப்படுகிறது.
4. ஆஸ்திரேலியாவில் இந்திய அணியின் 6-வது வெற்றி
ஆஸ்திரேலியாவில் 45-வது டெஸ்டில் ஆடிய இந்திய அணிக்கு இது 6-வது வெற்றியாகும்.
5. அடிலெய்டு டெஸ்ட்; இந்திய அணி 31 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி
அடிலெய்டு டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 31 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி வெற்றி பெற்றது.