கிரிக்கெட்

19-வயதுக்குட்பட்டோருக்கான கிரிக்கெட்: இலங்கைக்கு எதிரான தொடரில் சச்சின் மகனுக்கு இடம் + "||" + Sachin Tendulkar's son Arjun named in India's Under-19 squad for Sri Lanka tour

19-வயதுக்குட்பட்டோருக்கான கிரிக்கெட்: இலங்கைக்கு எதிரான தொடரில் சச்சின் மகனுக்கு இடம்

19-வயதுக்குட்பட்டோருக்கான கிரிக்கெட்: இலங்கைக்கு எதிரான தொடரில் சச்சின் மகனுக்கு இடம்
19-வயதுக்குட்பட்டோருக்கான இந்திய கிரிக்கெட் அணியில் சச்சின் டெண்டுல்கரின் மகன் அர்ஜூன் டெண்டுல்கர் இடம் பிடித்துள்ளார்.
மும்பை,

19-வயதுக்குட்பட்டோருக்கான ஜூனியர் இந்திய கிரிக்கெட் அணி, அடுத்த மாதம் இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து கிரிக்கெட் விளையாடுகிறது. 

இலங்கைக்கு எதிராக  4 நாட்கள் கொண்ட இரண்டு டெஸ்ட் போட்டிகளிலும், 5 ஒருநாள் போட்டிகளிலும் இந்திய ஜூனியர் அணி விளையாடுகிறது. இந்திய ஜூனியர் அணியில், இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் ஜாம்பவான் வீரரின் மகனான அர்ஜூன் டெண்டுல்கரும் இடம் பிடித்துள்ளார்.  

18-வயதான அர்ஜூன் டெண்டுல்கர் இந்திய  கிரிக்கெட் அணி வலைப்பயிற்சியில் ஈடுபடும் போது பந்து வீச்சு பயிற்சியில் ஈடுபடுவதை அடிக்கடி காணமுடியும். கடந்த சில ஆண்டுகளாக மும்பை அணிக்காக விளையாடும் அர்ஜூன் டெண்டுல்கர், ஆல்ரவுண்டர் ஆவார். 


தொடர்புடைய செய்திகள்

1. பெர்த் டெஸ்ட்; இந்தியாவுக்கு வெற்றி இலக்காக 287 ரன்கள் நிர்ணயம்
பெர்த் டெஸ்ட் போட்டியின் 2-வது இன்னிங்சில் ஆஸ்திரேலிய அணி 243 ரன்களை சேர்த்து ஆட்டமிழந்தது.
2. 3 நாட்கள் சுற்றுப்பயணமாக இன்று இந்தியா வருகிறார் மாலத்தீவு அதிபர்
3 நாட்கள் சுற்றுப்பயணமாக மாலத்தீவு அதிபர் முகம்மது சோலி இன்று இந்தியா வருகை தருகிறார்.
3. 2-வது டெஸ்ட்: ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்சில் 326 ரன்களுக்கு ஆல் அவுட்
இந்தியாவுக்கு எதிரான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 326 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.
4. உலக கோப்பை ஆக்கி 2018: காலிறுதியில் தோல்வியடைந்து இந்தியா வெளியேறியது
2018 உலக கோப்பை ஆக்கி காலிறுதியில் தோல்வியடைந்து இந்தியா வெளியேறியது.
5. பெர்த் டெஸ்ட் போட்டியில் இருந்து அஷ்வின், ரோகித் சர்மா நீக்கம்
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியில் இருந்து அஷ்வின், ரோகித் சர்மா ஆகியோர் காயம் காரணமாக நீக்கப்பட்டுள்ளனர்.