கிரிக்கெட்

இந்திய கிரிக்கெட் வாரியம் சார்பில் விராட் கோலி, மந்தனா, கவுருக்கு விருது + "||" + On behalf of the Indian Cricket Board Virat Kohli, Mandana, Gowar Award

இந்திய கிரிக்கெட் வாரியம் சார்பில் விராட் கோலி, மந்தனா, கவுருக்கு விருது

இந்திய கிரிக்கெட் வாரியம் சார்பில் விராட் கோலி, மந்தனா, கவுருக்கு விருது
இந்திய கிரிக்கெட் வாரியத்தின் சார்பில் ஆண்டு தோறும் விருதுகள் வழங்கி கவுரவிக்கப்படுகிறது. இதன்படி இந்த ஆண்டுக்கான சிறந்த சர்வதேச வீரருக்கான பாலி உம்ரிகர் விருதுக்கு இந்திய கேப்டன் விராட் கோலி தேர்வு செய்யப்பட்டு இருக்கிறார். அவர் இந்த கவுரவத்தை பெறுவது 5–வது முறையாகும்.

புதுடெல்லி,

முதல்முறையாக வீராங்கனைகளையும் இந்திய கிரிக்கெட் வாரியம் அங்கீகரிக்க உள்ளது. இதன்படி 2016–17–ம் ஆண்டு சீசனுக்கு சிறந்த சர்வதேச வீராங்கனையாக இந்திய 20 ஓவர் அணியின் கேப்டன் ஹர்மன்பிரீத் கவுரும், 2017–18–ம் ஆண்டு சீசனுக்கு ஸ்மிர்தி மந்தனாவும் தேர்வாகியுள்ளனர். வாழ்நாள் சாதனையாளர் விருதை முன்னாள் வீரர் அன்ஷூமான் கெய்க்வாட் பெறுகிறார். பெங்களூருவில் வருகிற 12–ந்தேதி விருது வழங்கும் விழா நடைபெறுகிறது.தொடர்புடைய செய்திகள்

1. ரஞ்சி கிரிக்கெட்டில் கேரளாவை சாய்த்து தமிழக அணி முதல் வெற்றி
ரஞ்சி கிரிக்கெட்டில் தமிழக அணி, கேரளாவை சாய்த்து இந்த சீசனில் முதலாவது வெற்றியை ருசித்தது.
2. ரஞ்சி கிரிக்கெட் போட்டியில் கம்பீர் சதம் அடித்தார்
ரஞ்சி கோப்பை கிரிக்கெட் போட்டியில் டெல்லி அணி வீரர் கம்பீர் சதம் அடித்தார்.
3. ரஞ்சி கிரிக்கெட்டில் கேரளாவுக்கு எதிரான ஆட்டத்தில் தமிழக அணி 268 ரன்னில் ‘ஆல்–அவுட்’
ரஞ்சி கோப்பை கிரிக்கெட் போட்டி தொடர் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது.
4. ரஞ்சி கிரிக்கெட்டில் கேரளாவுக்கு எதிரான ஆட்டத்தில் தமிழக அணி 249 ரன்கள் சேர்ப்பு
ரஞ்சி கோப்பை கிரிக்கெட் போட்டி தொடர் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது.
5. தேசிய அணியில் இடம் பெறாத போது டோனி, தவான் உள்ளூர் கிரிக்கெட்டில் ஆடாதது ஏன்? கவாஸ்கர் அதிரடி கேள்வி
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கர் அளித்த ஒரு பேட்டியில் கூறியதாவது:–