கிரிக்கெட்

சி.பி.எல். கிரிக்கெட் போட்டியில் விளையாட வார்னர் ஒப்பந்தம் + "||" + CPL. Warner's deal to play cricket match

சி.பி.எல். கிரிக்கெட் போட்டியில் விளையாட வார்னர் ஒப்பந்தம்

சி.பி.எல். கிரிக்கெட் போட்டியில் விளையாட வார்னர் ஒப்பந்தம்
சி.பி.எல். கிரிக்கெட் போட்டியில் விளையாட வார்னர் ஒப்பந்தம் ஆகி உள்ளார்.
செயின்ட்லூசியா,

பந்தை சேதப்படுத்திய சர்ச்சையில் சிக்கிய ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் டேவிட் வார்னருக்கு அந்த நாட்டு கிரிக்கெட் வாரியம் ஓராண்டு தடை விதித்தது. இருப்பினும் கிரிக்கெட் ஆட்டத்திறன் பாதிக்கப்படக்கூடாது என்பதற்காக கிளப், லீக் வகையிலான போட்டிகளில் மட்டும் விளையாட அனுமதி வழங்கப்பட்டது.

இந்த நிலையில் வெஸ்ட் இண்டீசில் ஆகஸ்டு, செப்டம்பர் மாதங்களில் நடைபெறும் கரிபீயன் பிரிமீயர் லீக் (சி.பி.எல்.) 20 ஓவர் கிரிக்கெட் தொடரில் பங்கேற்கும் செயின்ட் லூசியா ஸ்டார்ஸ் அணிக்காக ஆட வார்னர் ஒப்பந்தம் ஆகியுள்ளார்.


தொடர்புடைய செய்திகள்

1. 3வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி: 521 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்தது இந்திய அணி
இங்கிலாந்துக்கு எதிரான 3 வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 352 ரன்களுக்கு டிக்ளேர் செய்தது. இதன்மூலம் இங்கிலாந்து அணிக்கு 521 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. #INDVsENG
2. கிரேடு கிரிக்கெட் போட்டிகளில் விளையாட ஸ்டீவ் ஸ்மித், வார்னருக்கு ஐசிசி அனுமதி
கிரேடு கிரிக்கெட் போட்டிகளில் விளையாட ஸ்டீவ் ஸ்மித், வார்னருக்கு ஐசிசி அனுமதி அளித்துள்ளது. #ICC #Smith #Warner
3. 2028 ஒலிம்பிக் போட்டியில் கிரிக்கெட் இடம்பெறும் சர்வதேச கிரிக்கெட் வாரியம் நம்பிக்கை
2028 ஒலிம்பிக் போட்டியில் கிரிக்கெட் இடம்பெறும் என சர்வதேச கிரிக்கெட் வாரியம் நம்பிக்கை தெரிவித்து உள்ளது. #2028Olympics #ICC
4. ஸ்மித், வார்னருக்கான தண்டனையை குறைக்கவேண்டும்: ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர்கள் கூட்டமைப்பு வலியுறுத்தல்
ஸ்மித், வார்னருக்கான தண்டனையை குறைக்கவேண்டும் என்று ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர்கள் கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது. #BallTamperingScandal #Smith
5. இனி ஆஸ்திரேலியாவுக்குக்காக விளையாட மாட்டேன் - கண்ணீர் மல்க வார்னர் பேட்டி
தனது தவறுக்காக மன்னிப்பு கேட்டுள்ள வார்னர், தனது பதவியை ராஜினாமா செய்துள்ளதுடன் இனி ஆஸ்திரேலிய அணிக்காக விளையாட போவதில்லை என தெரிவித்துள்ளார். #DavidWarner #CricketBall