கிரிக்கெட்

துளிகள் + "||" + Drops

துளிகள்

துளிகள்
இலங்கை கிரிக்கெட் வீரர் ஹெராத் விரைவில் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற திட்டமிட்டுள்ளார்.

* இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி அளித்த ஒரு பேட்டியில், ‘இங்கிலாந்துக்கு எதிரான 20 ஓவர் தொடரில் இந்திய அணியின் பேட்டிங்கில் 3-வது வரிசையில் லோகேஷ் ராகுலும், 4-வது வரிசையில் கேப்டன் விராட் கோலியும் விளையாடினர். இதுதான் சரியான பேட்டிங் வரிசை என்று கருதுகிறேன். இங்கிலாந்துக்கு எதிரான ஒரு நாள் தொடரிலும் இதே வரிசையில் களம் காண்பார்கள் என்று நம்புகிறேன்’ என்றார்.

* சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற தென்ஆப்பிரிக்காவின் அதிரடி பேட்ஸ்மேன் டிவில்லியர்ஸ், இன்னும் ஓரிரு ஆண்டுகள் ஐ.பி.எல். கிரிக்கெட்டில் பங்கேற்க இருப்பதாக கூறியுள்ளார். இதே போல் உள்நாட்டில் டைட்ன்ஸ் அணிக்காக விளையாடி இளம் வீரர்களின் வளர்ச்சிக்கு உதவுவேன் என்றும் கூறியிருக்கிறார்.

*இலங்கை கிரிக்கெட் அணியின் மூத்த சுழற்பந்து வீச்சாளர் 40 வயதான ஹெராத் விரைவில் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற திட்டமிட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.


தொடர்புடைய செய்திகள்

1. கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவது எப்போது? - கவுதம் கம்பீர் பதில்
சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவது எப்போது என்ற கேள்விக்கு இந்திய மூத்த வீரர் கம்பீர் பதில் அளித்தார்.
2. அயர்லாந்து விக்கெட் கீப்பர் ஓய்வு
அயர்லாந்து விக்கெட் கீப்பர் நியல் ஓ பிரையன் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.
3. இலங்கை கிரிக்கெட் வீரர் மலிங்கா மீது பாலியல் புகார்
இலங்கை கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் மலிங்கா மீது பெண் ஒருவர் பாலியல் புகார் கூறியுள்ளார்.
4. ஆசிய கோப்பை கிரிக்கெட்டில் ஓய்வு எடுத்தது ஏன்? - இந்திய கேப்டன் கோலி விளக்கம்
ஆசிய கோப்பை கிரிக்கெட்டில் ஓய்வு எடுத்தது ஏன் என இந்திய கேப்டன் கோலி விளக்கம் அளித்துள்ளார்.
5. விராட்கோலிக்கு ஓய்வு கொடுக்கப்பட்டதால் சர்ச்சை
ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டிகளில், விராட்கோலிக்கு ஓய்வு கொடுக்கப்பட்டதால் சர்ச்சை எழுந்துள்ளது.