கிரிக்கெட்

டி.என்.பி.எல். கிரிக்கெட்: திருச்சி வாரியர்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் முதலில் பந்து வீச்சு + "||" + Chepauk Super Gillies opt to bowl

டி.என்.பி.எல். கிரிக்கெட்: திருச்சி வாரியர்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் முதலில் பந்து வீச்சு

டி.என்.பி.எல். கிரிக்கெட்: திருச்சி வாரியர்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் முதலில் பந்து வீச்சு
டி.என்.பி.எல். கிரிக்கெட்: திருச்சி வாரியர்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் முதலில் பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது.
சென்னை,

8 அணிகள் இடையிலான 3-வது டி.என்.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி நெல்லை, நத்தம், சென்னை ஆகிய 3 இடங்களில் நடைபெற்று வருகிறது. இதில் இன்று (சனிக்கிழமை) இரவு சென்னை சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் அரங்கேறும் 3-வது லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி, திருச்சி வாரியர்ஸ் அணியை சந்திக்கிறது. 

 இந்த போட்டியில் டாஸ் வென்ற சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது. இதன்படி, திருச்சி அணி முதலில் பேட்டிங் செய்து வருகிறது. தொடர்புடைய செய்திகள்

1. டி.என்.பி.எல். கிரிக்கெட் இறுதிப்போட்டி: மதுரை பாந்தர்ஸ் அணி “சாம்பியன்”
டி.என்.பி.எல். கிரிக்கெட்டின் இறுதிப்போட்டியில் திண்டுக்கல் டிராகன்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் மதுரை பாந்தர்ஸ் அணி வெற்றிபெற்று கோப்பையை தட்டிச் சென்றது. #TNPL2018
2. டி.என்.பி.எல். கிரிக்கெட்: வெளியேற்றுதல் சுற்றில் கோவை கிங்ஸ் வெற்றி 2-வது தகுதி சுற்றில் மதுரை அணியுடன் இன்று மோதல்
டி.என்.பி.எல். கிரிக்கெட்டில் வெளியேற்றுதல் சுற்றில் காரைக்குடி காளையை அடக்கிய கோவை கிங்ஸ் அணி இன்று நடக்கும் 2-வது தகுதி சுற்றில் மதுரை அணியுடன் பலப்பரீட்சை நடத்துகிறது.
3. டி.என்.பி.எல். கிரிக்கெட்: தள்ளிவைக்கப்பட்ட 2 ஆட்டங்கள் நத்தத்தில் இன்று நடைபெறுகிறது
டி.என்.பி.எல். கிரிக்கெட் போட்டியில் திண்டுக்கல்-மதுரை, கோவை-காரைக்குடி அணிகள் இன்று மோத உள்ளன.
4. டி.என்.பி.எல். கிரிக்கெட்டில் இறுதிப்போட்டிக்கு முன்னேறுவது யார்?
டி.என்.பி.எல். கிரிக்கெட்டில் இறுதிப்போட்டிக்கான முதலாவது தகுதி சுற்றில் திண்டுக்கல்-மதுரை அணிகள் இன்று மோத உள்ளன.
5. டி.என்.பி.எல். கிரிக்கெட்: சேப்பாக் சூப்பர் கில்லீஸ்க்கு எதிரான ஆட்டத்தில் தூத்துக்குடி பேட்ரியாட்ஸ் அணி வெற்றி
டி.என்.பி.எல். கிரிக்கெட் போட்டியில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தூத்துக்குடி பேட்ரியாட்ஸ் அணி வெற்றிபெற்றது. #TNPL2018