4 சர்வதேச கிரிக்கெட் கேப்டன்களின் அணுகுமுறைகளை ஊழல் எதிர்ப்பு ஆணையம் ஆராய்ந்து அறிக்கை


4 சர்வதேச கிரிக்கெட் கேப்டன்களின் அணுகுமுறைகளை  ஊழல் எதிர்ப்பு ஆணையம்  ஆராய்ந்து அறிக்கை
x
தினத்தந்தி 20 July 2018 5:46 AM GMT (Updated: 20 July 2018 5:46 AM GMT)

ஒரு வருடத்தில் 4 சர்வதேச கிரிக்கெட் கேப்டன்களின் அணுகுமுறைகளை ஊழல் எதிர்ப்பு ஆணையம் ஆராய்ந்து வெளியிட்டு உள்ளது. #ICC


ஜூன் 1, 2017 மற்றும் மே 31, 2018 ஆகிய ஆண்டுகளுக்கு இடையே  ஊழல் எதிர்ப்பு ஆணையம்  நான்கு சர்வதேச கிரிக்கெட் அணி கேப்டன்களில் அணுகுமுறைகளை  தெரிவித்து உள்ளதாக  சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ICC)  தகவல் வெளியிட்டு உள்ளது .

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில்   அதன் வருடாந்தர அறிக்கையில், 2017 ஜூன் மற்றும் மே 2018,  இடையில்  18 விசாரணைகளை நடத்தியது என்று குறிப்பிட்டு உள்ளது. கடந்த ஆண்டு செப்டம்பர் 1 ம் தேதி ACU பொது மேலாளர் அலெக்ஸ் மார்ஷல் வருகைக்கு பின்னர் இது 17 ஆம் தேதி தொடங்கப்பட்டது.

சந்தேகத்திற்கிடமான நடவடிக்கைகளின் அறிக்கையுடன் ஏ.சி.யு.யை அணுகுவதில் நம்பிக்கையுள்ள வீரர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது  மகிழ்ச்சி அளிக்கிறது.   2017-18ல் நான்கு சர்வதேச கிரிக்கெட் அணி கேப்டன்களின் அணுகுமுறைகளை 
ஒவ்வொரு  வரும் தனித்தனியாக  ஆராயப்பட்டனர் என சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் தெரிவித்து உள்ளது.

18 விசாரணைகளில், ஐந்து வழக்குகள் முடிக்கப்பட்டன, நான்கு வழக்குகளில் குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டன, என ஊழல் எதிர்ப்பு ஆணையம் கூறி உள்ளது. 

2017-18 காலப்பகுதியில், மொத்தம் 1468 வீரர்கள், ஆதரவு ஊழியர்கள் மற்றும் போட்டியாளர்கள் ஆகியோர் 2017 சாம்பியன்ஸ் டிராபி மற்றும் மகளிர் உலகக் கோப்பை உட்பட ஆறு ஐசிசி உலக நிகழ்வுகள்.  12 சர்வதேச நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டனர் என் ஐசிசி கூறி உள்ளது.

Next Story