கிரிக்கெட்

‘ஆடுகளம் குறித்து புகார் கூறமாட்டோம்’ - ரவிசாஸ்திரி + "||" + 'We will not complain about the pitch' - Ravi Shastri

‘ஆடுகளம் குறித்து புகார் கூறமாட்டோம்’ - ரவிசாஸ்திரி

‘ஆடுகளம் குறித்து புகார் கூறமாட்டோம்’ - ரவிசாஸ்திரி
ஆடுகளம் குறித்து புகார் கூறமாட்டோம் என ரவிசாஸ்திரி தெரிவித்துள்ளார்.
செம்ஸ்போர்டு,

இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் ரவிசாஸ்திரி நேற்று அளித்த பேட்டியில், ‘எனது கொள்கை மிக எளிதானது. உங்கள் நாட்டில் நாங்கள் உங்கள் ஆடுகளத்தை (பிட்ச்) குறித்து கேள்வி எதுவும் எழுப்பமாட்டோம். அதே போல் எங்கள் நாட்டில் பிட்ச் குறித்து நீங்களும் எதுவும் கேட்காதீர்கள். இந்த சுற்றுப்பயணத்தில் சீதோஷ்ண நிலை, பிட்ச் உள்ளிட்டவை மீது பழியை போட்டு சாக்குபோக்கு எதுவும் ஒரு போதும் சொல்லமாட்டோம். இங்கிலாந்தை வீழ்த்துவதே எங்கள் முன் உள்ள சவாலாகும்’ என்றார்.


தொடர்புடைய செய்திகள்

1. நடிகர் ஆலோக் நாத் மீது கற்பழிப்பு குற்றச்சாட்டு கூறிய இயக்குநர் வின்டா போலீசில் புகார்
பிரபல நடிகர் ஆலோக் நாத் மீது கற்பழிப்பு குற்றச்சாட்டு கூறிய பெண் இயக்குநர் வின்டா நந்தா போலீசில் இன்று புகார் அளித்துள்ளார்.
2. நடிகை லட்சுமி ராமகிருஷ்ணனுக்கு தொலைபேசியில் மிரட்டல்; அம்பத்தூர் போலீஸ் இணை கமி‌ஷனரிடம் புகார்
தனக்கு தொலைபேசி மூலம் தொடர் மிரட்டல் வருவதாக நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன் அம்பத்தூர் போலீஸ் இணை கமி‌ஷனரிடம் புகார் அளித்தார்.
3. அரசு பெண் ஊழியர் தற்கொலை: சாவில் மர்மம் இருப்பதாக உறவினர்கள் புகார்
அரசு பெண் ஊழியர் சாவில் மர்மம் இருப்பதாக ஈரோடு அரசு ஆஸ்பத்திரியில் அவரது உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
4. பொய் வழக்கில் கைது செய்யும் போலீசார்; கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் புகார்
பொய் வழக்கில் போலீசார் கைது செய்வதாக கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் புகார் மனு அளித்தனர்.
5. போலீஸ் ஏட்டு மீது தாக்குதல்; உடனடி நடவடிக்கை எடுக்கக் கோரி சூப்பிரண்டிடம் மனைவி புகார்
அருப்புக்கோட்டை அருகே பந்தல்குடியில் ரோந்துப் பணிக்கு சென்ற போலீஸ் ஏட்டு மீது நடந்த தாக்குதல் தொடர்பாக நிலைய அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுக்காத நிலையில் அவரது மனைவி போலீஸ் சூப்பிரண்டிடம் புகார் மனு கொடுத்துள்ளார்.