கிரிக்கெட்

டி.என்.பி.எல் கிரிக்கெட்: மதுரைக்கு எதிரான ஆட்டத்தில் திண்டுக்கல் 75 ரன்கள் வெற்றி + "||" + Dindigul Dragons won by 75 runs

டி.என்.பி.எல் கிரிக்கெட்: மதுரைக்கு எதிரான ஆட்டத்தில் திண்டுக்கல் 75 ரன்கள் வெற்றி

டி.என்.பி.எல் கிரிக்கெட்: மதுரைக்கு எதிரான ஆட்டத்தில் திண்டுக்கல் 75 ரன்கள் வெற்றி
டி.என்.பி.எல் கிரிக்கெட் போட்டியில் மதுரைக்கு எதிரான ஆட்டத்தில் திண்டுக்கல் அணி 75 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
திண்டுக்கல்,


தமிழ்நாடு பிரீமியர் லீக்கின் குவாலிபையர்-1 திண்டுக்கல்லில் நடைபெற்று வருகிறது. இதில் மதுரை பாந்தர்ஸ் டாஸ் வென்று பந்து வீச்சு தேர்வு செய்தது. அதன்படி திண்டுக்கல் டிராகன்ஸ் அணி முதலில் களம் இறங்கியது. அதிரடியாக ஆடிய திண்டுக்கல் அணி நிர்ணையிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில், 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 203 ரன்கள் சேர்த்தது. 

இதையடுத்து, 204 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்குடன் களம் இறங்கிய மதுரை அணி ஆரம்பம் முதலே சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை தாரை வார்க்க துவங்கியது.  19.3 ஓவர்கள் மட்டுமே தாக்குப்பிடித்த மதுரை அணி 128 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதன்மூலம் 75 ரன்கள் வித்தியாசத்தில் திண்டுக்கல் அணி வென்றது.


தொடர்புடைய செய்திகள்

1. இந்தியாவை 500 குடும்பங்கள் தான் ஆட்சி செய்கிறது; மக்கள் ஆட்சியா? மன்னர் ஆட்சியா? -உயர்நீதிமன்றம்
அரசியல் கட்சிகள் வாரிசு அரசியலை ஊக்குவிக்கின்றன என உயர்நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.
2. மதுரை சித்திரை திருவிழாவின் போது தேர்தல் நடத்த எதிர்ப்பு தெரிவித்து அனைத்துக்கட்சி பிரதிநிதிகள் வெளிநடப்பு
மதுரை சித்திரை திருவிழாவின் போது தேர்தல் நடத்த எதிர்ப்பு தெரிவித்து அனைத்துக்கட்சி பிரதிநிதிகள் வெளிநடப்பு செய்தனர்.
3. மாநில நீச்சல் போட்டி - மதுரையில் 2 நாட்கள் நடக்கிறது
மதுரையில், மாநில நீச்சல் போட்டி 2 நாட்கள் நடக்கிறது.
4. பிரசித்திப்பெற்ற மதுரை பாலமேடு ஜல்லிக்கட்டு தொடங்கியது
மதுரை மாவட்டம் பாலமேட்டில் புகழ்பெற்ற ஜல்லிக்கட்டு போட்டி தொடங்கியது. மாவட்ட ஆட்சியர் போட்டியை தொடங்கி வைத்தார்.
5. மதுரை அவனியாபுரத்தில் மாடுபிடி வீரர்களுக்கு முன்பதிவு தொடங்கியது
மதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியில் பங்குபெறும் மாடுபிடி வீரர்களுக்கு இன்று முன்பதிவு தொடங்கியது.800 பேர் பதிவுசெய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.