கிரிக்கெட்

இந்தியாவுக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டி இங்கிலாந்து பந்துவீச்சு தேர்வு + "||" + England wins the toss and elects to bowl first in the 2nd Test at Lord's.

இந்தியாவுக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டி இங்கிலாந்து பந்துவீச்சு தேர்வு

இந்தியாவுக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டி  இங்கிலாந்து பந்துவீச்சு தேர்வு
இந்தியாவுக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.
லண்டன்,

விராட் கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்றுள்ளது. பர்மிங்காமில் நடந்த முதலாவது டெஸ்டில் இங்கிலாந்து 31 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.

இந்த நிலையில் இந்தியா-இங்கிலாந்து அணிகள் இடையிலான 2-வது டெஸ்ட் போட்டி லண்டன் லார்ட்ஸ் ஸ்டேடியத்தில் நேற்று தொடங்குவதாக  இருந்தது

இந்த நிலையில், போட்டி நடைபெறும் லண்டனில் மழை விட்டு விட்டு பெய்தது. இதனால், டாஸ் கூட போடப்படாமல் முதல் நாள் ஆட்டம் முழுவதுமாக ரத்து செய்யப்பட்டது. 

இன்று  போட்டி தொடங்கியது  இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்துவீச்சை தேர்வு செய்தது



தொடர்புடைய செய்திகள்

1. திருமணம் செய்துகொள்வதாக நெருங்கி வந்த தொகுப்பாளினியை ராகுல் டிராவிட் எச்சரிக்கை செய்த வீடியோ
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் ஜாம்பவான் ராகுல் டிராவிட், திருமணம் செய்துகொள்வதாக நெருங்கி வந்த தொகுப்பாளினியை எச்சரிக்கை செய்த வீடியோ, #Metoo ஹேஷ்டேக்கில் பகிரப்பட்டு வருகிறது.
2. மீடூ விவகாரம்: பி.சி.சி.ஐ. தலைமை நிர்வாக அதிகாரி ராகுல் ஜோஹ்ரி மீது பாலியல் குற்றச்சாட்டு
மீடூ விவகாரத்தில் பி.சி.சி.ஐ. தலைமை நிர்வாக அதிகாரியாக உள்ள ராகுல் ஜோஹ்ரி மீது பெண் பத்திரிகையாளர் ஒருவர் பாலியல் குற்றஞ்சாட்டி உள்ளார். #MeToo
3. மனைவி மூலம் உயிருக்கு ஆபத்து துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு தேவை- முகமது ஷமி?
மனைவி மூலம் உயிருக்கு ஆபத்து துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு வேண்டும் கிரிக்கெட் வீரர் முகமது ஷமி கோரிக்கை.
4. பாலிவுட் நடிகை நிதி அகர்வாலுடன் இந்திய கிரிக்கெட் வீரர் கே.எல் ராகுல் காதல்?
இந்திய கிரிக்கெட் அணியின் தொடக்க ஆட்டக்காரர் கே.எல்.ராகுல் இந்தி நடிகையை காதலிப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
5. பெண்கள் டி20 காட்சி கிரிக்கெட்- டிரைல்பிளேசர்ஸ் அணியை வீழ்த்தியது சூப்பர்நோவாஸ்
மும்பையில் நடந்த பெண்கள் டி20 காட்சி கிரிக்கெட் போட்டியில் டிரைல்பிளேசர்ஸ் அணியை 3 விக்கெட் வித்தியாசத்தில் வீழத்தியது சூப்பர்நோவாஸ்.