கிரிக்கெட்

இந்தியாவுக்கு எதிரான 3-வது டெஸ்ட்: இங்கிலாந்து அணியில் இருந்து பென் ஸ்டோக்ஸ் விடுவிப்பு + "||" + 3rd Test against India: Ben Stokes released from England team

இந்தியாவுக்கு எதிரான 3-வது டெஸ்ட்: இங்கிலாந்து அணியில் இருந்து பென் ஸ்டோக்ஸ் விடுவிப்பு

இந்தியாவுக்கு எதிரான 3-வது டெஸ்ட்: இங்கிலாந்து அணியில் இருந்து பென் ஸ்டோக்ஸ் விடுவிப்பு
இந்தியாவுக்கு எதிரான 3-வது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணியில் இருந்து பென் ஸ்டோக்ஸ் விடுவிக்கப்பட்டுள்ளார்.
லண்டன்,

இந்தியாவுக்கு எதிரான 3-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டிக்கான இங்கிலாந்து அணியை, அந்த நாட்டு கிரிக்கெட் வாரியம் நேற்று அறிவித்தது. பிரிஸ்டல் இரவு விடுதி தகராறு தொடர்பான வழக்கு விசாரணைக்கு கோர்ட்டில் ஆஜராகி வரும் இங்கிலாந்து அணியின் ஆல்-ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ் அணியில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார். மற்றபடி அணியில் எந்தவித மாற்றமும் செய்யப்படவில்லை. முதல் டெஸ்ட் போட்டியில் விளையாடிய பென் ஸ்டோக்ஸ் வழக்கு விசாரணை காரணமாக 2-வது டெஸ்ட் போட்டியில் விளையாடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


தொடர்புடைய செய்திகள்

1. இந்தியா மீது அமெரிக்கா பொருளாதார தடை விதிக்க வாய்ப்பு
ரஷ்யாவிடம் போர் விமானம் கொள்முதல் செய்ய திட்டமிட்டுள்ள இந்தியா மீது அமெரிக்கா பொருளாதார தடை விதிக்கும் என தகவல்கள் கூறுகின்றன.
2. இந்தியா- பாக். வெளியுறவுத்துறை மந்திரிகள் சந்தித்து பேச இருப்பது சிறப்பான செய்தி: அமெரிக்கா
நியூயார்க்கில் இந்தியா- பாக். வெளியுறவுத்துறை மந்திரிகள் சந்தித்து பேச இருப்பது சிறப்பான செய்தி என்று அமெரிக்கா தெரிவித்துள்ளது.
3. மோடிக்கு இம்ரான்கான் கடிதம் எழுதிய பின்னர் இருநாட்டு வெளியுறவுத்துறை மந்திரிகள் சந்திக்கிறார்கள்
பிரதமர் மோடிக்கு இம்ரான்கான் கடிதம் எழுதிய பின்னர் இருநாட்டு வெளியுறவுத்துறை மந்திரிகளும் நியூயார்க்கில் சந்திக்கவுள்ளனர்.
4. எல்லையில் இந்திய ராணுவ வீரரை கொடூரமான முறையில் கொலை செய்த பாகிஸ்தான் ராணுவம்
சர்வதேச எல்லையில் இந்திய ராணுவ வீரரை கழுத்தை அறுத்து பாகிஸ்தான் ராணுவம் கொலை செய்துள்ளது என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
5. இந்தியாவில் 2 நிமிடங்களுக்கு தலா 3 குழந்தைகள் உயிரிழப்பு ஐ.நா. குழு அறிக்கையில் தகவல்
இந்தியாவில் 2 நிமிடங்களுக்கு தலா 3 குழந்தைகள் உயிரிழக்கின்றன என ஐ.நா. குழு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.