கிரிக்கெட்

கடைசி டெஸ்ட் போட்டி: இங்கிலாந்து அணியில் வோக்ஸ், போப் சேர்ப்பு + "||" + Last Test Match: Vox and Pope join the England squad

கடைசி டெஸ்ட் போட்டி: இங்கிலாந்து அணியில் வோக்ஸ், போப் சேர்ப்பு

கடைசி டெஸ்ட் போட்டி: இங்கிலாந்து அணியில் வோக்ஸ், போப் சேர்ப்பு
இந்தியாவுக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணியில் வோக்ஸ், போப் ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர்.
லண்டன்,    

இந்தியாவுக்கு எதிராக லண்டன் ஓவலில் வருகிற 7-ந்தேதி தொடங்கும் 5-வது மற்றும் கடைசி டெஸ்ட போட்டிக்கான இங்கிலாந்து அணி நேற்று அறிவிக்கப்பட்டது. ஆல்-ரவுண்டர் கிறிஸ் வோக்ஸ், ஆலிவர் போப் மீண்டும் அணிக்கு திரும்பியிருக்கிறார்கள். முதல் 4 டெஸ்டுகளில் வெறும் 130 ரன்கள் மட்டுமே எடுத்த தொடக்க ஆட்டக்காரர் கீடான் ஜென்னிங்சுக்கு இன்னொரு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இங்கிலாந்து அணி வருமாறு:-


ஜோ ரூட் (கேப்டன்), மொயீன் அலி, ஜேம்ஸ் ஆண்டர்சன், ஜானி பேர்ஸ்டோ, ஸ்டூவர்ட் பிராட், ஜோஸ் பட்லர், அலஸ்டயர் குக், சாம் குர்ரன், ஜென்னிங்ஸ், ஆலிவர் போப், பென் ஸ்டோக்ஸ், அடில் ரஷித், கிறிஸ் வோக்ஸ்.தொடர்புடைய செய்திகள்

1. இந்தியாவுக்கு எதிரான கடைசி டெஸ்ட்: இங்கிலாந்து அணி தடுமாற்றம்
லண்டனில் நேற்று தொடங்கிய இந்தியாவுக்கு எதிரான கடைசி டெஸ்டில் சிறப்பான தொடக்கத்துக்கு பிறகு தடுமாறிய இங்கிலாந்து அணி 7 விக்கெட்டுக்கு 198 ரன்கள் எடுத்துள்ளது.
2. இந்தியாவுக்கு எதிரான 3-வது டெஸ்ட்: இங்கிலாந்து அணியில் இருந்து பென் ஸ்டோக்ஸ் விடுவிப்பு
இந்தியாவுக்கு எதிரான 3-வது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணியில் இருந்து பென் ஸ்டோக்ஸ் விடுவிக்கப்பட்டுள்ளார்.
3. 2-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி: இந்தியாவுக்கு எதிரான ஆட்டத்தில் இங்கிலாந்து அணி வெற்றி
2-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்தியாவுக்கு எதிரான ஆட்டத்தில் 86 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணி வெற்றிபெற்றது. #INDvsENG