கிரிக்கெட்

வெஸ்ட் இண்டீஸ் அணியில் புதுமுக வீரர் ஷெர்மன் லீவிஸ் + "||" + West Indies team newcomer player Sherman Lewis

வெஸ்ட் இண்டீஸ் அணியில் புதுமுக வீரர் ஷெர்மன் லீவிஸ்

வெஸ்ட் இண்டீஸ் அணியில் புதுமுக வீரர் ஷெர்மன் லீவிஸ்
வெஸ்ட் இண்டீஸ் அணியில், புதுமுக வீரர் ஷெர்மன் லீவிஸ் சேர்க்கப்பட்டுள்ளார்.ஜாசன் ஹோல்டர் தலைமையிலான வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி அடுத்த மாதம் இந்தியாவுக்கு வந்து 2 டெஸ்ட், 5 ஒரு நாள் போட்டி மற்றும் மூன்று 20 ஓவர் போட்டிகளில் விளையாடுகிறது. இந்தியா-வெஸ்ட் இண்டீஸ் மோதும் முதலாவது டெஸ்ட் போட்டி அக்டோபர் 4-ந்தேதி ராஜ்கோட்டில் தொடங்குகிறது. இந்த டெஸ்ட் தொடருக்கான வெஸ்ட் இண்டீஸ் அணியில் இடம் பெற்றிருந்த வேகப்பந்து வீச்சாளர் அல்ஜாரி ஜோசப், முதுகு காயத்தில் இருந்து இன்னும் முழுமையாக மீளவில்லை. இதனால் அவருக்கு பதிலாக புதுமுக வேகப்பந்து வீச்சாளர் ஷெர்மன் லீவிஸ் சேர்க்கப்பட்டு இருக்கிறார்.

தொடர்புடைய செய்திகள்

1. வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான முதலாவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி: இங்கிலாந்து அணி வெற்றி
வெஸ்ட் இண்டிஸ் அணிக்கு எதிரான முதலாவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்து அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. WIVsENG
2. வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான 3-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி: டாஸ் வென்ற இந்தியா பந்து வீச முடிவு
வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான 3-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் டாஸ் வென்ற இந்தியா பந்து வீச முடிவு செய்துள்ளது.