கிரிக்கெட்

ஆசிய கோப்பை சூப்பர் 4 சுற்றுக்கான முழு அட்டவணை விவரம் + "||" + Asia Cup 2018: Super 4 schedule

ஆசிய கோப்பை சூப்பர் 4 சுற்றுக்கான முழு அட்டவணை விவரம்

ஆசிய கோப்பை சூப்பர் 4 சுற்றுக்கான முழு அட்டவணை விவரம்
ஆசிய கோப்பை தொடரில் சூப்பர் 4 சுற்று மற்றும் இறுதி போட்டி ஆகியவற்றிற்கான போட்டி அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.

துபாய்

14-வது ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்துவருகிறது. இதில் ஏ பிரிவில் இந்தியா, பாகிஸ்தான், ஹாங்காங் ஆகிய அணிகளும், பி பிரிவில் இலங்கை, வங்கதேசம் மற்றும் ஆஃப்கானிஸ்தான் ஆகிய அணிகளும் இடம்பெற்றன.

லீக் சுற்றில், வங்கதேசம் மற்றும் ஆஃப்கானிஸ்தான் ஆகிய இரண்டு அணிகளிடமுமே தோல்வியை தழுவிய இலங்கை தொடரை விட்டு வெளியேறியது. அதேபோல், இந்தியா மற்றும் பாகிஸ்தானிடம் தோல்வியை தழுவிய ஹாங்காங் அணியும் தொடரை விட்டு வெளியேறியது.

இதையடுத்து இந்தியா, பாகிஸ்தான், வங்கதேசம் மற்றும் ஆஃப்கானிஸ்தான் ஆகிய 4 அணிகளும் சூப்பர் 4 சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளன.
சூப்பர் 4 சுற்று மற்றும் இறுதி போட்டிக்கான அட்டவணை:

செப்டம்பர் 21: 

இந்தியா vs வங்கதேசம் - போட்டி நடைபெறும் இடம் துபாய்

பாகிஸ்தான் vs ஆஃப்கானிஸ்தான் - போட்டி நடைபெறும் இடம் அபுதாபி

செப்டம்பர் 23:

இந்தியா vs பாகிஸ்தான் - போட்டி நடைபெறும் இடம் துபாய்

வங்கதேசம் vs ஆஃப்கானிஸ்தான் - போட்டி நடைபெறும் இடம் அபுதாபி

செப்டம்பர் 25:

இந்தியா vs ஆஃப்கானிஸ்தான் - துபாய்

செப்டம்பர் 26:

பாகிஸ்தான் vs வங்கதேசம் - அபுதாபி

செப்டம்பர் 28:

இறுதி போட்டி - துபாய்

தொடர்புடைய செய்திகள்

1. ஆசிய கோப்பை கால்பந்து தகுதி சுற்று: சென்னையின் எப்.சி. அணி அறிவிப்பு
ஆசிய கோப்பை கால்பந்து தகுதி சுற்றுக்கு, சென்னையின் எப்.சி. அணி அறிவிக்கப்பட்டது.
2. ஆசிய கோப்பை கால்பந்து: ஜப்பானை வீழ்த்தி கத்தார் ‘சாம்பியன்’
ஆசிய கோப்பை கால்பந்து போட்டியில், ஜப்பானை வீழ்த்தி கத்தார் சாம்பியன் பட்டம் வென்றது.
3. ஆசியக் கோப்பை கால்பந்து போட்டியில் இருந்து இந்திய அணி வெளியேறியது.
ஆசியக் கோப்பை கால்பந்து போட்டியில் இருந்து இந்திய அணி வெளியேறியது.
4. ஆசிய கோப்பை கால்பந்தில் அமீரகத்திடம் தோல்வி: அடுத்த சுற்றுக்கு இந்திய அணி முன்னேறும் - பயிற்சியாளர் நம்பிக்கை
ஆசிய கோப்பை கால்பந்தில் இந்திய அணி அடுத்த சுற்றுக்கு முன்னேறும் என பயிற்சியாளர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
5. ஆசிய கோப்பை கிரிக்கெட்டில் பாகிஸ்தான் அணியை மீண்டும் வீழ்த்தியது இந்தியா
ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி தொடரில் நேற்று நடந்த ஆட்டத்தில் இந்திய அணி மீண்டும் பாகிஸ்தானை வீழ்த்தியது. ஷிகர் தவான், ரோகித் சர்மா சதம் அடித்தனர்.