கிரிக்கெட்

ஆசிய கோப்பை கிரிக்கெட் : வங்காளதேசத்துக்கு எதிரான ஆட்டத்தில் ஆப்கானிஸ்தான் வெற்றி + "||" + Asian Cup cricket: Afghanistan wins match against Bangladesh

ஆசிய கோப்பை கிரிக்கெட் : வங்காளதேசத்துக்கு எதிரான ஆட்டத்தில் ஆப்கானிஸ்தான் வெற்றி

ஆசிய கோப்பை கிரிக்கெட் : வங்காளதேசத்துக்கு எதிரான ஆட்டத்தில் ஆப்கானிஸ்தான் வெற்றி
ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் வங்காளதேச அணிக்கு எதிரான ஆட்டத்தில் ஆப்கானிஸ்தான் அணி 136 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. #BANvsAFG #AsiaCup2018
அபுதாபி,

அபிதாபியில் நடைபெற்று வரும் ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் இன்று ஆப்கானிஸ்தான் மற்றும் வங்காளதேசம் அணிகள் மோதின. டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. ஆப்கானிஸ்தான் அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவரில் 7 விக்கெட்டுகளை இழந்து 255 ரன்கள் எடுத்தது.


இதையடுத்து 256 ரன்களை இலக்காக கொண்டு ஆடிய வங்காளதேச அணி 42.1 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 119 ரன்கள் மட்டுமே எடுத்தது.  ஆப்கானிஸ்தான் அணி 136 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

தொடர்புடைய செய்திகள்

1. வங்காளதேசத்தில் தீ விபத்து : 1,200 குடிசைகள் எரிந்து நாசம்
வங்காள தேசம் டாக்கா அருகே உள்ள 1,200 குடிசைகள் எரிந்து நாசமானதால் 3,000 பேர் வீடுகளை இழந்து உள்ளனர்.
2. 2-வது ஆட்டத்தில் வங்காளதேசத்தை வீழ்த்தி தொடரை கைப்பற்றியது இலங்கை
2-வது ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் வங்காளதேசத்தை வீழ்த்தி இலங்கை அணி தொடரை கைப்பற்றியது.
3. வங்காளதேசத்தில் ரெயில் விபத்து: 5 பேர் பலி, 67 பேர் காயம்
வங்காளதேசத்தில் ரெயில் விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் 5 பேர் பலியாகினர்.
4. வங்கதேச பிரதமரை அழைத்துவர சென்ற விமானியிடம் பாஸ்போர்ட் இல்லாததால் திருப்பி அனுப்பப்பட்டார்
வங்காளதேச பிரதமரை அழைத்துவர சென்ற விமானியிடம் பாஸ்போர்ட் இல்லாததால் திருப்பி அனுப்பப்பட்டார்.
5. வங்காளதேச அணிக்கு ஃபீல்டிங் செட் செய்து கொடுத்த டோனி..!
வங்காளதேச அணிக்கு , இந்திய அணியின் நட்சத்திர வீரர் டோனி ஃபீல்டீங் செட் செய்து கொடுத்தது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.