கிரிக்கெட்

விஜய் ஹசாரே கோப்பை கிரிக்கெட்: தமிழக அணியில் ஹரி நிஷாந்த், அதிசயராஜ் டேவிட்சன் சேர்ப்பு + "||" + Vijay Hazare Cup Cricket: Hari Nishanth, Adisaraj Davidson Join

விஜய் ஹசாரே கோப்பை கிரிக்கெட்: தமிழக அணியில் ஹரி நிஷாந்த், அதிசயராஜ் டேவிட்சன் சேர்ப்பு

விஜய் ஹசாரே கோப்பை கிரிக்கெட்: தமிழக அணியில் ஹரி நிஷாந்த், அதிசயராஜ் டேவிட்சன் சேர்ப்பு
விஜய் ஹசாரே கோப்பைக்கான உள்ளூர் ஒருநாள் கிரிக்கெட் போட்டி தொடரின் ‘சி’ பிரிவு லீக் ஆட்டங்கள் சென்னையில் நடந்து வருகிறது.

சென்னை, 

விஜய் ஹசாரே கோப்பைக்கான உள்ளூர் ஒருநாள் கிரிக்கெட் போட்டி தொடரின் ‘சி’ பிரிவு லீக் ஆட்டங்கள் சென்னையில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள தமிழக கிரிக்கெட் அணியில் இடம் பிடித்து இருந்த பேட்ஸ்மேன் கவுசிக் காந்தி, வேகப்பந்து வீச்சாளர் டி.நடராஜன் ஆகியோர் காயம் காரணமாக விலகி உள்ளனர். அவர்களுக்கு பதிலாக ஹரி நிஷாந்த், அதிசயராஜ் டேவிட்சன் ஆகியோர் அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர். இந்த தகவலை தமிழ்நாடு கிரிக்கெட் சங்க பொருளாளர் வி.ஆர்.நரசிம்மன் தெரிவித்துள்ளார்.