கிரிக்கெட்

ஊக்க மருந்து சோதனை: பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் அகமது ஷாசாத்துக்கு 4 மாதம் தடை + "||" + Incentive Drug Testing: Pakistani cricketer Ahmed Shazak has been banned for 4 months

ஊக்க மருந்து சோதனை: பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் அகமது ஷாசாத்துக்கு 4 மாதம் தடை

ஊக்க மருந்து சோதனை: பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் அகமது ஷாசாத்துக்கு 4 மாதம் தடை
ஊக்க மருந்து சோதனையில் சிக்கிய பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் அகமது ஷாசாத்துக்கு 4 மாதம் தடை விதிக்கப்பட்டுள்ளது.
லாகூர்,

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் பேட்ஸ்மேன் முகமது ஷாசாத்திடம் உள்ளூர் போட்டியின் போது ஊக்க மருந்து சோதனை நடத்தப்பட்டது. இதில் அவர் தடை செய்யப்பட்ட ஊக்க மருந்தை பயன்படுத்தியது தெரிய வந்தது. இதனை தொடர்ந்து முகமது ஷாசாத் 4 மாதம் விளையாட தடை விதித்து பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் ஒழுங்கு நடவடிக்கை எடுத்துள்ளது.