கிரிக்கெட்

ஜூனியர் ஆசிய கோப்பை கிரிக்கெட்: இறுதிப்போட்டியில் இந்தியா- இலங்கை அணிகள் இன்று மோதல் + "||" + Junior Asian Cup Cricket: India-Sri Lanka teams face today in final

ஜூனியர் ஆசிய கோப்பை கிரிக்கெட்: இறுதிப்போட்டியில் இந்தியா- இலங்கை அணிகள் இன்று மோதல்

ஜூனியர் ஆசிய கோப்பை கிரிக்கெட்: இறுதிப்போட்டியில் இந்தியா- இலங்கை அணிகள் இன்று மோதல்
ஜூனியர் ஆசிய கோப்பை கிரிக்கெட்டின் இறுதிப்போட்டியில் இந்தியா- இலங்கை அணிகள் இன்று மோத உள்ளன.
டாக்கா,

8 அணிகள் இடையிலான 5-வது ஜூனியர் ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி (19 வயதுக்குட்பட்டோர்) வங்காளதேசத்தில் நடந்து வருகிறது. இதில் டாக்காவில் இன்று நடைபெறும் இறுதிப்போட்டியில் இந்தியா-இலங்கை அணிகள் மோதுகின்றன. இந்திய அணி முதலாவது அரைஇறுதியில் 2 ரன் வித்தியாசத்தில் வங்காளதேசத்தை வீழ்த்தியும், இலங்கை அணி 2-வது அரைஇறுதியில் 31 ரன்கள் வித்தியாசத்தில் ஆப்கானிஸ்தானை தோற்கடித்தும் இறுதிப்போட்டிக்கு முன்னேறின.