கிரிக்கெட்

பிரபல கிரிக்கெட் வீரர் விபத்தில் சிக்கி முதுகு எலும்பு முறிவு + "||" + Former Australia Opener Matthew Hayden Suffers Spine Fracture After Freak Surfing Accident

பிரபல கிரிக்கெட் வீரர் விபத்தில் சிக்கி முதுகு எலும்பு முறிவு

பிரபல கிரிக்கெட் வீரர்  விபத்தில் சிக்கி முதுகு எலும்பு முறிவு
முன்னாள் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் மேத்யூ ஹேடன் விபத்தில் சிக்கி முதுகு எலும்பு முறிவு ஏற்பட்டது.

முன்னாள் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் மேத்யூ ஹைடன் திங்களன்று குவின்ஸ்லாந்தில் விடுமுறையை  கழித்து வந்தார். அங்கு ஏற்பட்ட விபத்தில்  கடுமையான தலை மற்றும் கழுத்து காயங்கள் மற்றும் முதுகு எலும்பு முறிவுகளுக்கு உள்ளானார்.

இது  குறித்த புகைபடத்தை தனது இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு உள்ள ஹைடன் தனது ரசிகர்களுக்கு நன்றி கூறி உள்ளார். அதில் தான் பெரிய ஆபத்தில் இருந்து தப்பியதாக கூறி உள்ளார்.