கிரிக்கெட்

மேற்கு இந்திய தீவுகளுக்கு எதிரான முதல் 2 ஒரு நாள் போட்டிக்கான இந்திய அணி அறிவிப்பு + "||" + Pant breaks into Indian ODI team after runs in Tests

மேற்கு இந்திய தீவுகளுக்கு எதிரான முதல் 2 ஒரு நாள் போட்டிக்கான இந்திய அணி அறிவிப்பு

மேற்கு இந்திய தீவுகளுக்கு எதிரான முதல் 2 ஒரு நாள் போட்டிக்கான இந்திய அணி அறிவிப்பு
மேற்கு இந்திய தீவுகளுக்கு எதிரான முதல் 2 ஒரு நாள் போட்டிக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டு உள்ளது.

ஐதராபாத்,

மேற்கு இந்திய தீவுகள் அணிக்கு எதிராக இந்திய கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட ஒரு நாள் போட்டி தொடரில் விளையாடுகிறது.  இதன் முதல் போட்டி அக்டோபர் 21ந்தேதி கவுகாத்தி நகரில் தொடங்குகிறது.

இந்த அணியில் டெஸ்ட் போட்டியில் சிறப்புடன் விளையாடிய ரிஷப் பண்ட் சேர்க்கப்பட்டு உள்ளார்.  இவர் தினேஷ் கார்த்திக்கிற்கு பதிலாக விளையாடுகிறார்.

ஆசிய கோப்பையில் கடந்த மாதம் ஓய்வு வழங்கப்பட்ட விராட் கோலி இந்த போட்டி தொடருக்கு தலைமை ஏற்கிறார்.

இந்நிலையில் மேற்கு இந்திய தீவுகளுக்கு எதிரான முதல் 2 ஒரு நாள் போட்டிக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டு உள்ளது.

அணி விவரம்

விராட் கோலி (கேப்டன்), ரோகித் சர்மா, தவான், அம்பத்தி ராயுடு, மணீஷ் பாண்டே, தோனி (விக்கெட் கீப்பர்), ரிஷப் பண்ட், ரவீந்திர ஜடேஜா, சஹால், குல்தீப், முகமது சமி, கலீல் அகமது, ஷர்துல் மற்றும் கே.எல். ராகுல்.தொடர்புடைய செய்திகள்

1. ஜூனியர் ஹாக்கி: இங்கிலாந்திடம் இந்திய அணி தோல்வி
ஜூனியர் ஆக்கி போட்டியில், இங்கிலாந்திடம் இந்திய அணி தோல்வியடைந்தது.
2. ஜூனியர் ஆக்கி: இந்திய அணி இறுதிப்போட்டிக்கு தகுதி
ஜூனியர் ஆக்கி போட்டியில் இந்திய அணி இறுதிப்போட்டிக்கு தகுதிபெற்றது
3. ஜூனியர் ஆக்கி: இந்திய அணி ‘ஹாட்ரிக்’ வெற்றி
ஜூனியர் ஆக்கி போட்டியில், இந்திய அணி ஹாட்ரிக் வெற்றிபெற்றது.
4. முதல் டெஸ்ட்: இந்திய அணி 649 ரன்கள் குவித்து ‘டிக்ளேர்’ - வெஸ்ட் இண்டீஸ் திணறல்
வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி கேப்டன் கோலி, ஜடேஜாவின் சதத்தின் உதவியுடன் 649 ரன்கள் குவித்து ‘டிக்ளேர்’ செய்தது.
5. ஆசிய கோப்பை கிரிக்கெட்: பரபரப்பான ஆட்டத்தில் இந்திய அணி “சாம்பியன்”
ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில், வங்காளதேச அணிக்கு எதிரான ஆட்டத்தில் 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றிபெற்று சாம்பியன் பட்டம் வென்றது. #INDvsBAN