கிரிக்கெட்

அயர்லாந்து விக்கெட் கீப்பர் ஓய்வு + "||" + Ireland wicket keeper rest

அயர்லாந்து விக்கெட் கீப்பர் ஓய்வு

அயர்லாந்து விக்கெட் கீப்பர் ஓய்வு
அயர்லாந்து விக்கெட் கீப்பர் நியல் ஓ பிரையன் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.


அயர்லாந்து கிரிக்கெட் அணியின் விக்கெட் கீப்பர் நியல் ஓ பிரையன் சர்வதேச மற்றும் முதல்தர கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக நேற்று அறிவித்தார். அயர்லாந்து அணிக்காக 12 ஆண்டுகள் விளையாடி இருக்கும் 36 வயதான நியல் ஓ பிரையன் 103 ஒரு நாள் போட்டிகளிலும், 30 இருபது ஓவர் போட்டிகளிலும் ஆடியுள்ளார். அயர்லாந்து அணியின் அறிமுக டெஸ்டிலும் இடம் பிடித்து இருந்தார். 2007-ம் ஆண்டு உலக கோப்பையில் பாகிஸ்தானுக்கு அதிர்ச்சி அளித்த ஆட்டத்தில் நியல் ஓ பிரையன் 72 ரன்கள் எடுத்தது அவரது வாழ்க்கையில் மறக்க முடியாத இன்னிங்ஸ் ஆகும்.


தொடர்புடைய செய்திகள்

1. அயர்லாந்துக்கு எதிரான டெஸ்டில் ஆப்கானிஸ்தான் அணிக்கு 147 ரன்கள் இலக்கு
அயர்லாந்துக்கு எதிரான டெஸ்டில் ஆப்கானிஸ்தான் அணிக்கு 147 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
2. அமெரிக்காவில் ஓய்வை முடித்து ரஜினிகாந்த் சென்னை திரும்புகிறார்
அமெரிக்காவில் ஓய்வை முடித்து, நடிகர் ரஜினிகாந்த் சென்னை திரும்ப உள்ளார்.
3. அனைத்து தர கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஓய்வு; கவுதம் கம்பீர் அறிவிப்பு
அனைத்து தர கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறப்போவதாக கவுதம் கம்பீர் அறிவித்துள்ளார்.
4. அயர்லாந்து நாட்டில் மிக்கேல் ஹிக்கின்ஸ் மீண்டும் அதிபராக தேர்வு
அயர்லாந்து நாட்டில் மிக்கேல் ஹிக்கின்ஸ் மீண்டும் அதிபராக தேர்வு செய்யப்பட்டார்.
5. கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவது எப்போது? - கவுதம் கம்பீர் பதில்
சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவது எப்போது என்ற கேள்விக்கு இந்திய மூத்த வீரர் கம்பீர் பதில் அளித்தார்.

ஆசிரியரின் தேர்வுகள்...