கிரிக்கெட்

இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் 4-வது ஒரு நாள் போட்டி: வேறு மைதானத்திற்கு மாற்றம் + "||" + India - West Indies 4th Day Match: Change to a different stadium

இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் 4-வது ஒரு நாள் போட்டி: வேறு மைதானத்திற்கு மாற்றம்

இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் 4-வது ஒரு நாள் போட்டி: வேறு மைதானத்திற்கு மாற்றம்
இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கிடையேயான, 4-வது ஒரு நாள் போட்டி வேறு மைதானத்திற்கு மாற்றப்பட்டுள்ளது.

இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இடையிலான 4-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் வருகிற 29-ந்தேதி நடத்த திட்டமிடப்பட்டது. இந்த நிலையில் இந்த ஆட்டம் மும்பையில் உள்ள கிரிக்கெட் கிளப் ஆப் இந்தியாவுக்கு சொந்தமான பிராபோர்ன் ஸ்டேடியத்திற்கு மாற்றப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இலவச டிக்கெட்டுகள் தங்களுக்கு கூடுதலாக வழங்க வேண்டும் என்று மும்பை கிரிக்கெட் சங்கம் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டு வந்தது. இதைத் தொடர்ந்து இந்த மாற்றம் நிகழ்ந்துள்ளது. ஏற்கனவே 2-வது ஒரு நாள் போட்டி மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் நடத்த முடிவு செய்யப்பட்டு, பிறகு இலவச டிக்கெட் வழங்கும் விவகாரத்தில் சர்ச்சை கிளம்பி அந்த ஆட்டம் விசாகப்பட்டினத்திற்கு மாற்றப்பட்டது நினைவு கூரத்தக்கது.


தொடர்புடைய செய்திகள்

1. இந்தியாவுக்கு எதிரான 2-வது டெஸ்ட்: ஆஸ்திரேலிய அணி சிறப்பான தொடக்கம் - 3 வீரர்கள் அரைசதம் அடித்தனர்
இந்தியாவுக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியில், ஆஸ்திரேலிய அணியில் 3 வீரர்கள் அரைசதம் அடித்தனர்.
2. கடைசி ஆட்டத்தில் வெஸ்ட் இண்டீசை வீழ்த்தி ஒரு நாள் தொடரை கைப்பற்றியது வங்காளதேசம்
கடைசி ஆட்டத்தில் வெஸ்ட் இண்டீசை வீழ்த்தி ஒரு நாள் தொடரை வங்காளதேச அணி கைப்பற்றியது.
3. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2-வது டெஸ்ட் : இந்திய அணி முதலில் பந்து வீச்சு
பெர்த் டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது.
4. இந்தியாவின் முதல் பசு பாதுகாப்புத்துறை மந்திரி சுயேட்சையிடம் படுதோல்வி
இந்தியாவின் முதல் பசு பாதுகாப்புத்துறை மந்திரி ராஜஸ்தானில் சுயேட்சையிடம் படுதோல்வி அடைந்தார்.
5. பாகிஸ்தானில் நடந்த சார்க் கூட்டத்தில் இருந்து இந்தியா வெளிநடப்பு
பாகிஸ்தானில் ஆக்கிரமிப்பு காஷ்மீர் அமைச்சர் முன்னிலையில் நடந்த சார்க் கூட்டத்தில் இருந்து இந்தியா வெளிநடப்பு செய்து உள்ளது.