கிரிக்கெட்

தென்ஆப்பிரிக்கா–ஜிம்பாப்வே கடைசி 20 ஓவர் போட்டி மழையால் ரத்து + "||" + South Africa-Zimbabwe Last 20 Oversight canceled by rain

தென்ஆப்பிரிக்கா–ஜிம்பாப்வே கடைசி 20 ஓவர் போட்டி மழையால் ரத்து

தென்ஆப்பிரிக்கா–ஜிம்பாப்வே கடைசி 20 ஓவர் போட்டி மழையால் ரத்து
தென்ஆப்பிரிக்கா–ஜிம்பாப்வே அணிகள் இடையே நேற்று நடக்க இருந்த 3–வது மற்றும் கடைசி 20 ஓவர் கிரிக்கெட் போட்டி, தொடர்ந்து பெய்த மழை காரணமாக ஒரு பந்து கூட வீசப்படாமல் ரத்து செய்யப்பட்டது.

பெனோனி, 

தென்ஆப்பிரிக்கா–ஜிம்பாப்வே அணிகள் இடையே பெனோனி நகரில் நேற்று நடக்க இருந்த 3–வது மற்றும் கடைசி 20 ஓவர் கிரிக்கெட் போட்டி, தொடர்ந்து பெய்த மழை காரணமாக ஒரு பந்து கூட வீசப்படாமல் ரத்து செய்யப்பட்டது. இதையடுத்து இந்த தொடரை தென்ஆப்பிரிக்கா 2–0 என்ற கணக்கில் கைப்பற்றியது.


தொடர்புடைய செய்திகள்

1. பருவமழை குறைந்ததால் வறட்சியில் சிக்கித்தவிக்கும் வேலூர் மாவட்டம் காசுகொடுத்து தண்ணீர் வாங்கும் அவலம்
பருவமழை குறைந்ததன் காரணமாக அணைகள், ஏரிகள் வறண்டு வேலூர் மாவட்டம் வறட்சியில் சிக்கி தவிக்கிறது. குடிநீரை காசுகொடுத்து வாங்கும் அவல நிலை ஏற்பட்டுள்ளது.
2. பாகிஸ்தானில் மழை மற்றும் வெள்ளம்; 7 பேர் பலி
பாகிஸ்தானில் மழை மற்றும் வெள்ளம் தொடர்புடைய சம்பவங்களில் சிக்கி 7 பேர் பலியாகி உள்ளனர்.
3. தலமலை, கடம்பூர் பகுதிகளில் திடீர் கோடை மழை
தலமலை, கடம்பூர் பகுதிகளில் திடீரென கோடை மழை பெய்தது.
4. தாளவாடியில் சூறாவளிக்காற்றுடன் சாரல் மழை தென்னை மரம் முறிந்து வீட்டின் மீது விழுந்தது
தாளவாடியில் சூறாவளிக்காற்றுடன் சாரல் மழை பெய்தது. அப்போது தென்னை மரம் ஒன்று முறிந்து வீட்டின் மீது விழுந்தது.
5. அஸ்லான் ஷா ஆக்கி: இந்திய அணி கோல் மழை
6 அணிகள் இடையிலான 28–வது அஸ்லான் ஷா கோப்பை ஆக்கி போட்டி மலேசியாவில் நடந்து வருகிறது.