கிரிக்கெட்

ஒருநாள் போட்டியில் 571 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று சாதனை + "||" + nbelievable! Australian women’s cricket team bags victory by massive 571 runs in 50-over game

ஒருநாள் போட்டியில் 571 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று சாதனை

ஒருநாள் போட்டியில் 571 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று சாதனை
ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற பெண்கள் உள்ளூர் போட்டியில் 571 ரன்கள் வித்தியாசத்தில் நாதெர்ன் டிஸ்ட்ரிக்ட்ஸ் அணி வெற்றி பெற்றது.
ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் உள்ளூர் பெண்கள் கிரிக்கெட் போட்டியில் நாதெர்ன் டிஸ்ட்ரிக்ட்ஸ்  அணி, போர்ட் அடிலெய்ட் ஆகிய அணிகள் மோதின. இதில் நாதெர்ன் டிஸ்ட்ரிக்ட்ஸ் அணி 50 ஓவரில்  3 விக்கெட் இழப்பிறகு 596 ரன்கள் எடுத்தது.  3 பேர் சதம் அடித்து இருந்தனர் . மொத்தம் 3 சிக்ஸ்கள், 64 பவுண்டரிகள் அடித்துள்ளனர். 88 எக்ஸ்ட்ரா ரன்களை கொடுத்தது எதிரணி.

இதன் மூலம் 3 விக்கெட்கள் இழப்பிற்கு மொத்தம் 596 ரன்களை எடுத்தது. அடுத்து விளையாடிய ஃபோர்ட் அடிலெய்ட் அணி 25 ரன்களுக்கு 10. 5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.  இதனால் நாதெர்ன் டிஸ்ட்ரிக்ட்ஸ்  அணி 571 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று சாதனை படைத்தது.

தொடர்புடைய செய்திகள்

1. உலகக்கோப்பை கிரிக்கெட்டுக்கான இந்திய அணி அறிவிப்பு -தமிழக வீரர்கள் விஜய்சங்கர், தினேஷ் கார்த்திக் சேர்ப்பு
உலகக் கோப்பை கிரிக்கெட்டுக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டு உள்ளது. தமிழக வீரர்கள் விஜய்சங்கர், தினேஷ் கார்த்திக் சேர்க்கப்பட்டு உள்ளனர்.
2. விமான நிலையத்தில் தூங்கும் புகைப்படத்தை வெளியிட்டு ஐபிஎல் டைமிங்கை சூசகமாக சுட்டிக் காட்டிய டோனி
ஐபிஎல் டைமிங்கை சூசகமாக சுட்டிக் காட்டி டோனி தான் தூங்கும் புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்திருக்கிறார் டோனி.
3. பிரியாணி சாப்பிட்டுக் கொண்டிருந்தால் உலக கோப்பையை வெல்ல முடியாது -பாகிஸ்தான் வீரர்களுக்கு வாசிம் அக்ரம் அறிவுரை
பிரியாணி சாப்பிட்டுக் கொண்டிருந்தால் உலகக் கோப்பையை வெல்ல முடியாது என வாசிம் அக்ரம் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்களை விளாசி உள்ளார்.
4. தென்னாப்பிரிக்கா மகளிர் கிரிக்கெட் அணி வீராங்கனை விபத்தில் மரணம்
தென்னாப்பிரிக்கா மகளிர் கிரிக்கெட் அணி வீராங்கனை விபத்தில் குழந்தையுடன் மரணம் அடைந்தார்.
5. பட்லரை ரன் அவுட் செய்த விவகாரம்: நான் விதிகளை மீறவில்லை - அஸ்வின் விளக்கம்
பட்லரை ரன் அவுட் செய்த விவகாரத்தில் நான் விதிகளை மீறவில்லை என அஸ்வின் விளக்கம் அளித்து உள்ளார்.