கிரிக்கெட்

20 ஓவர் கிரிக்கெட்டில் ஆஸ்திரேலிய அணி முதலிடத்தை பிடிக்க வாய்ப்பு + "||" + The Australian team is likely to get top spot in 20 over cricket

20 ஓவர் கிரிக்கெட்டில் ஆஸ்திரேலிய அணி முதலிடத்தை பிடிக்க வாய்ப்பு

20 ஓவர் கிரிக்கெட்டில் ஆஸ்திரேலிய அணி முதலிடத்தை பிடிக்க வாய்ப்பு
20 ஓவர் கிரிக்கெட்டில் ஆஸ்திரேலிய அணி முதலிடத்தை பிடிக்க வாய்ப்புள்ளதாக கருதப்படுகிறது.
அபுதாபி,

பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் தொடரை இழந்த ஆஸ்திரேலிய அணி அடுத்ததாக 3 போட்டிகள் கொண்ட 20 ஓவர் கிரிக்கெட் தொடரில் ஆடுகிறது. முதலாவது 20 ஓவர் போட்டி அபுதாபியில் இன்று நடக்கிறது. இரவு 9.30 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டத்தை சோனி இ.எஸ்.பி.என். சேனல் நேரடியாக ஒளிபரப்பு செய்கிறது.


20 ஓவர் போட்டி அணிகளின் தரவரிசையில் 3-வது இடத்தில் இருக்கும் ஆஸ்திரேலிய அணி (123 புள்ளிகள்) இந்த தொடரை 3-0 என்ற கணக்கில் முழுமையாக கைப்பற்றினால், 130 புள்ளிகளுடன் முதல்முறையாக ‘நம்பர் ஒன்’ இடத்துக்கு முன்னேறும். மாறாக ஒரு ஆட்டத்தில் வெற்றி பெற்றாலே பாகிஸ்தான் அணியால் (132 புள்ளிகள்) முதலிடத்தில் நீடிக்க முடியும். ஆஸ்திரேலிய அணி 2-1 என்ற கணக்கில் தொடரை வென்றால் இந்திய அணியை (124 புள்ளிகள்) பின்னுக்கு தள்ளி 2-வது இடத்தை பிடிக்கும்.

தொடர்புடைய செய்திகள்

1. உலக கோப்பை கிரிக்கெட்: ஆஸ்திரேலிய அணியில் ஸ்டீவன் சுமித், டேவிட் வார்னர்
உலக கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான ஆஸ்திரேலிய அணியில் ஸ்டீவன் சுமித், டேவிட் வார்னர் ஆகியோர் இடம் பிடித்துள்ளனர்.
2. 20 ஓவர் கிரிக்கெட்: 2-வது ஆட்டத்திலும் இந்தியா தோல்வி
இந்தியாவுக்கு எதிரான கடைசி 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் மேக்ஸ்வெல்லின் சதத்தின் உதவியுடன் ஆஸ்திரேலியா வெற்றி பெற்று தொடரையும் தனதாக்கியது.
3. 20 ஓவர் கிரிக்கெட்: பந்து வீச்சாளர்கள் தரவரிசையில் குல்தீப் யாதவ் 2-வது இடத்துக்கு முன்னேற்றம்
20 ஓவர் கிரிக்கெட் போட்டியின் பந்து வீச்சாளர்கள் தரவரிசையில் இந்திய சுழற்பந்து வீச்சாளர் குல்தீப் யாதவ் ஒரு இடம் முன்னேறி 2-வது இடத்தை பிடித்துள்ளார்.
4. இலங்கைக்கு எதிரான டெஸ்ட்: ஆஸ்திரேலிய அணியில் அதிரடி மாற்றம் - மார்ஷ் சகோதரர்கள் நீக்கம்
இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான ஆஸ்திரேலிய அணியில் மார்ஷ் சகோதரர்கள் நீக்கப்பட்டனர்.
5. உலக கோப்பை ஆக்கி: ஆஸ்திரேலிய அணி போராடி வெற்றி
உலக கோப்பை ஆக்கி போட்டியில், ஆஸ்திரேலிய அணி போராடி வெற்றிபெற்றது.