கிரிக்கெட்

அடடா! என்ன ஒரு அழகான இடம் ; விசாகப்பட்டினத்தை காட்டும் செல்பி எடுத்து வெளியிட்ட விராட் கோலி + "||" + What a stunning place.Love coming to Vizag.

அடடா! என்ன ஒரு அழகான இடம் ; விசாகப்பட்டினத்தை காட்டும் செல்பி எடுத்து வெளியிட்ட விராட் கோலி

அடடா! என்ன ஒரு அழகான இடம் ; விசாகப்பட்டினத்தை காட்டும் செல்பி எடுத்து வெளியிட்ட விராட் கோலி
அடடா! என்ன ஒரு அழகான இடம். விராட் கோலி வியந்து விசாகப்பட்டினத்தை காட்டும் செல்பி புகைப்படம் எடுத்துள்ளார்.
விராட் கோலி தனது டுவிட்டர் பக்கத்தில், என்ன ஒரு அழகான இடம் என விசாகப்பட்டினத்தின் புகைப்படம் ஒன்றை பதிவிட்டுள்ளார். இந்தியா-மேற்கிந்திய தீவுகள் அணிகள் மோதும் இரண்டாவது ஒருநாள் போட்டி, ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் இன்று நடைபெற உள்ளது. இந்நிலையில் இந்திய கேப்டன் விராட் கோலி, விசாகப்பட்டினத்தை காட்டும் செல்பி புகைப்படம் ஒன்றை தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில் ‘என்ன ஒரு அதிர்ச்சி தரும் இடம். அன்பு விசாக்கிற்கு வருகிறது’ என விசாகப்பட்டினத்தை வியந்தபடி குறிப்பிட்டுள்ளார். கோலியின் இந்த பதிவிற்கு லைக்ஸ் குவிந்து வருகிறது.தொடர்புடைய செய்திகள்

1. வாயைக் கொடுத்து வம்பில் மாட்டிய கோலி : இந்திய கிரிக்கெட் வாரியம் அதிருப்தி
இந்திய பேட்ஸ்மேன்களை பிடிக்காதவர்கள் இந்தியாவில் இருக்க வேண்டாம். வாயைக் கொடுத்து வம்பில் மாட்டிய விராட் கோலியின் மீது இந்திய கிரிக்கெட் வாரியம் அதிருப்தியில் உள்ளது.
2. ஒரே ஓவரில் 43 ரன்கள் எடுத்து சாதனை படைத்த நியூசிலாந்து வீரர்கள்
ஒரே ஓவரில் 43 ரன்கள் விளாசி நியூசிலாந்து வீரர்கள் புதிய சாதனை படைத்துள்ளனர்.
3. அசாருதீனுக்கு கவுரவம் பிசிசிஐ மீது காம்பீர் விமர்சனம்
கொல்கத்தா இந்தியா- வெஸ்ட் இண்டீஸ் போட்டியில் அசாருதீனுக்கு கவுரவம் அளிதததர்கு பிசிசிஐ மீது காம்பீர் விமர்சனம் வைத்துள்ளார்.
4. 30-வது பிறந்தநாளை கொண்டாடும் வீராட் கோலி
30-வது பிறந்தநாளை கொண்டாடும் வீராட் கோலி க்கு விளையாட்டு வீரர்கள் ரசிகர்கள், பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். #HappyBirthdayVirat
5. பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் அசார் அலி சர்வதேசப் போட்டிகளிலிருந்து திடீர் ஓய்வு
பாகிஸ்தான் கேப்டனாக சில காலம் இருந்த அசார் அலி ஒருநாள் சர்வதேசப் போட்டிகளிலிருந்து திடீரென ஓய்வு அறிவித்தார்.