கிரிக்கெட்

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான 4–வது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி: இந்தியா முதலில் பேட்டிங் + "||" + India vs West Indies, Live Score 4th ODI: India Win Toss, Elect To Bat

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான 4–வது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி: இந்தியா முதலில் பேட்டிங்

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான 4–வது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி: இந்தியா முதலில் பேட்டிங்
வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான 4–வது ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் இந்தியா முதலில் பேட்டிங் செய்கிறது.
மும்பை,

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் விளையாடி வருகிறது. இதில் கவுகாத்தியில் நடந்த முதலாவது ஆட்டத்தில் 8 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியாவும், புனேயில் நடந்த 3–வது ஆட்டத்தில் 43 ரன்கள் வித்தியாசத்தில் வெஸ்ட் இண்டீசும் வெற்றி பெற்றன. 

விசாகப்பட்டினத்தில் நடந்த 2–வது ஒரு நாள் போட்டி சமனில் முடிந்தது. இதனால் இந்த தொடர் 1–1 என்ற கணக்கில் சமநிலை வகிக்கிறது.

இந்த நிலையில், இவ்விரு அணிகளுக்கு எதிரான 4-வது ஒருநாள் போட்டி மும்பையில் இன்று நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது

தொடர்புடைய செய்திகள்

1. உலக கோப்பை கிரிக்கெட்: இங்கிலாந்து உத்தேச அணி அறிவிப்பு ஜோப்ரா ஆர்ச்சருக்கு இடமில்லை
உலக கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான இங்கிலாந்து உத்தேச அணி நேற்று அறிவிக்கப்பட்டது. வேகப்பந்து வீச்சாளர் ஜோப்ரா ஆர்ச்சருக்கு இடம் இல்லை.
2. எல்லை கட்டுப்பாட்டு பகுதியை தாண்டிய வர்த்தகம் மீண்டும் தொடக்கம்
ஜம்முவில் உள்ள பூஞ்ச் - ஆக்கிரமிப்பு காஷ்மீர் ரவாலாகோட் பகுதிகளுக்கு இடையேயான வர்த்தகம் மீண்டும் தொடங்கியது.
3. இந்தியாவுக்கு வரும் ‘அயன்மேன்’ ராபர்ட் டவுனி ஜூனியர்
‘அயன்மேன்’ ராபர்ட் டவுனி ஜூனியர் இந்தியாவுக்கு வர உள்ளார்.
4. ‘இந்தியா-பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டி போர் போன்றது’ ஷேவாக் சொல்கிறார்
இந்தியா-பாகிஸ்தான் கிரிக்கெட் அணிகள் மோதுவது என்பது அதுவே கிட்டத்தட்ட ஒரு போர் போன்றது தான். ஷேவாக் சொல்கிறார்.
5. நிலவுக்கு விண்கலம் அனுப்பும் இஸ்ரேலின் முயற்சி தோல்வி
நிலவுக்கு விண்கலம் அனுப்பும் இஸ்ரேலின் முயற்சி தோல்வியில் முடிந்தது.