கிரிக்கெட்

30-வது பிறந்தநாளை கொண்டாடும் வீராட் கோலி + "||" + Happy Birthday Virat

30-வது பிறந்தநாளை கொண்டாடும் வீராட் கோலி

30-வது பிறந்தநாளை கொண்டாடும் வீராட் கோலி
30-வது பிறந்தநாளை கொண்டாடும் வீராட் கோலி க்கு விளையாட்டு வீரர்கள் ரசிகர்கள், பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். #HappyBirthdayVirat
புதுடெல்லி

இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் விராட் கோலி இன்று 30வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார்.

தற்போதைய இந்திய அணியின் நம்பிக்கை நட்சத்திரமாக விளங்கும் விராட் கோலி, கேப்டனாகவும் சிறப்பாக செயல்பட்டு வருகிறார். 

பல ஜாம்பவான்களின் சாதனைகளை முறியடித்தும், புதிய சாதனைகளை படைத்தும் வரும் கோஹ்லி இன்று தனது 30வது வயதில் அடியெடித்து வைக்கிறார்.

விராட் கோலியின் பிறந்தநாளை முன்னிட்டு, அவரது ரசிகர்கள் சமூக வலைதளங்களில் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். அத்துடன் கிரிக்கெட் உட்பட பல்வேறு துறைகளைச் சேர்ந்த பிரபலங்களும் கோலிக்கு தங்களது வாழ்த்துக்களை தெரிவித்த வண்ணம் உள்ளனர்.

குறிப்பாக, ஐ.சி.சி தனது டுவிட்டர் பக்கத்தில் கோலி செய்த சாதனைகளை குறிப்பிட்டு அவருக்கு வாழ்த்தினை தெரிவித்துள்ளது. பி.சி.சி.ஐ கோலிக்காக வீடியோ ஒன்றை டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டு வாழ்த்து கூறியுள்ளது.




தொடர்புடைய செய்திகள்

1. 20 ஓவர் போட்டி: அதிக ரன்கள் எடுத்து இந்திய வீரர்கள் பட்டியலில் மித்தாலி ராஜ் முதலிடம்
20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் இந்தியா சார்பாக அதிக ரன்கள் எடுத்தவர்கள் பட்டியலில் ரோஹித் சர்மா, விராட் கோலியை தாண்டி மித்தாலி ராஜ் முதலிடம் பிடித்துள்ளார்.
2. வாயைக் கொடுத்து வம்பில் மாட்டிய கோலி : இந்திய கிரிக்கெட் வாரியம் அதிருப்தி
இந்திய பேட்ஸ்மேன்களை பிடிக்காதவர்கள் இந்தியாவில் இருக்க வேண்டாம். வாயைக் கொடுத்து வம்பில் மாட்டிய விராட் கோலியின் மீது இந்திய கிரிக்கெட் வாரியம் அதிருப்தியில் உள்ளது.
3. ஒரே ஓவரில் 43 ரன்கள் எடுத்து சாதனை படைத்த நியூசிலாந்து வீரர்கள்
ஒரே ஓவரில் 43 ரன்கள் விளாசி நியூசிலாந்து வீரர்கள் புதிய சாதனை படைத்துள்ளனர்.
4. அசாருதீனுக்கு கவுரவம் பிசிசிஐ மீது காம்பீர் விமர்சனம்
கொல்கத்தா இந்தியா- வெஸ்ட் இண்டீஸ் போட்டியில் அசாருதீனுக்கு கவுரவம் அளிதததர்கு பிசிசிஐ மீது காம்பீர் விமர்சனம் வைத்துள்ளார்.
5. பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் அசார் அலி சர்வதேசப் போட்டிகளிலிருந்து திடீர் ஓய்வு
பாகிஸ்தான் கேப்டனாக சில காலம் இருந்த அசார் அலி ஒருநாள் சர்வதேசப் போட்டிகளிலிருந்து திடீரென ஓய்வு அறிவித்தார்.