கிரிக்கெட்

“சர்க்கரைத் தமிழோடு இளைய தளபதி சர்கார் படமும் சேர்ந்தே ஒலிக்கட்டும்”: தமிழில் ஹர்பஜன் சிங் தீபாவளி வாழ்த்து + "||" + harbhajan singh wishes diwali in tamil

“சர்க்கரைத் தமிழோடு இளைய தளபதி சர்கார் படமும் சேர்ந்தே ஒலிக்கட்டும்”: தமிழில் ஹர்பஜன் சிங் தீபாவளி வாழ்த்து

“சர்க்கரைத் தமிழோடு இளைய தளபதி சர்கார் படமும் சேர்ந்தே ஒலிக்கட்டும்”:  தமிழில் ஹர்பஜன் சிங் தீபாவளி வாழ்த்து
“சர்க்கரைத் தமிழோடு இளைய தளபதி சர்கார் படமும் சேர்ந்தே ஒலிக்கட்டும்” என்று தமிழில் ஹர்பஜன் சிங் தீபாவளி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
சென்னை,

ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் ஆடி வரும் ஹர்பஜன் சிங், அவ்வப்போது, தமிழில் டுவிட் செய்து வருகிறார். ஐபிஎல் தொடரின் போது கிரிக்கெட் தொடர்பான செய்திகளை தமிழில் பகிர்ந்து வந்த ஹர்பஜன் சிங் தற்போது, தீபாவளி வாழ்த்துக்களை தமிழில் வெளியிட்டுள்ளார். 

ஹர்பஜன் சிங் டுவிட்டரில் வெளியிட்டுள்ள வாழ்த்துச்செய்தியில் கூறியிருப்பதாவது:- “ #தீபாவளி திருநாள் வாழ்த்துகள் தமிழ் உறவுகளே.புத்தாடையுடன் புன்னகையும் இனிப்புடன் மகிழ்ச்சியும் பரிமாறும் முன்னே சரவெடியோடு ஆரம்பமாகும் #தீபஒளி ஆனந்தம்.செந்தமிழ் தரணியெங்கும் #விவசாயம் செழிக்கட்டும்,சர்க்கரை தமிழோடு இளைய தளபதி #சர்கார் படமும் சேர்ந்தே ஒலிக்கட்டும்” இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். 


தொடர்புடைய செய்திகள்

1. சமூக வலைதளங்களில் டோனியை புகழ்ந்து தள்ளும் ரசிகர்கள் !
பெங்களூருக்கு எதிராக டோனி 48 பந்துகளில் 84 ரன்கள் குவித்ததை அவரது ரசிகர்கள் டுவிட்டரில் கொண்டாடி வருகின்றனர்.
2. பந்து ஸ்டம்பை பதம் பார்த்தும் அதிர்ஷ்டவசமாக அவுட் ஆகாமல் தப்பிய டோனி
பந்து ஸ்டம்பில் பட்ட பிறகும் பெயில்ஸ் கீழே விழாததால், டோனி நேற்றைய போட்டியில் அவுட் ஆகாமல் தப்பினார்.
3. 12-வது ஐ.பி.எல் ஏலம் : 70 இடத்திற்கு 1000 வீரர்கள் பதிவு : பல கோடிக்கு ஏலம் போனவர்களின் பரிதாப நிலை
12-வது ஐ.பி.எல் ஏலம். 70 இடத்திற்கு 1000 வீரர்கள் பதிவு செய்து உள்ளனர். பல கோடிக்கு ஏலம் போனவர்கள் குறைந்த விலை ஏலத்திற்கு தயாராக உள்ளனர்.