கிரிக்கெட்

இந்திய ‘ஏ’ அணியில் இருந்து ரோகித் சர்மா விடுவிப்பு + "||" + Rohit Sharma release from Indian 'A' team

இந்திய ‘ஏ’ அணியில் இருந்து ரோகித் சர்மா விடுவிப்பு

இந்திய ‘ஏ’ அணியில் இருந்து ரோகித் சர்மா விடுவிப்பு
இந்திய ‘ஏ’ அணியில் இருந்து ரோகித் சர்மா விடுவிக்கப்பட்டார்.
மும்பை,

ரஹானே தலைமையிலான இந்திய ‘ஏ’ கிரிக்கெட் அணி நியூசிலாந்துக்கு சென்றுள்ளது. வெஸ்ட் இண்டீஸ் தொடர் நிறைவடைந்ததும் இந்திய நட்சத்திர பேட்ஸ்மேன் ரோகித் சர்மாவும் இந்திய ‘ஏ’ அணியுடன் இணைந்து 16-ந்தேதி மவுன்ட் மாங்கானுவில் தொடங்கும் முதலாவது 4 நாள் போட்டியில் ஆடுவார் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது.


ஆனால் தொடர்ந்து சர்வதேச போட்டிகளில் பங்கேற்றதால் பணிச்சுமையை கருத்தில் கொண்டு அவருக்கு ஓய்வு அளிக்க வேண்டும் என்று கிரிக்கெட் வாரியத்தின் மருத்துவ குழு அறிவுறுத்தியது. இதை ஏற்றுக்கொண்ட இந்திய கிரிக்கெட் வாரியம் அவரை ‘ஏ’ அணியில் இருந்து நேற்று விடுவித்தது.

20 ஓவர் போட்டித் தொடரில் ஆடுவதற்காக இந்திய அணி நாளை மறுதினம் மும்பையில் இருந்து ஆஸ்திரேலியாவுக்கு புறப்படுகிறது. அந்த அணியுடன் இணைந்து ரோகித் சர்மாவும் கிளம்புவார்.


தொடர்புடைய செய்திகள்

1. பயிற்சி கிரிக்கெட்டில் ரோகித் சர்மா அரைசதம்
பயிற்சி கிரிக்கெட்டில் ரோகித் சர்மா தனது அரைசதத்தை பதிவு செய்தார்.
2. ”நான் அணிக்காக மட்டும் விளையாடவில்லை; நாட்டுக்காக விளையாடுகிறேன்” - யாரை சொல்கிறார் ரோகித் சர்மா
நான் அணிக்காக மட்டும் விளையாடவில்லை. நாட்டுக்காக விளையாடுகிறேன் என துணை கேப்டன் ரோகித் சர்மா சூசக ட்வீட் செய்து உள்ளார்.
3. ரோகித் சர்மாவுடன் உரசல் வதந்தி, விராட் கோலி செய்தியாளர்கள் சந்திப்பை புறக்கணிக்கலாம் என தகவல்
ரோகித் சர்மாவுடன் உரசல் என்ற வதந்தி காரணமாக விராட் கோலி செய்தியாளர்கள் சந்திப்பை புறக்கணிக்கலாம் என தகவல் வெளியாகியுள்ளது.
4. விராட்கோலியுடன் உரசல் வலுக்கிறதா? - ரோகித் சர்மாவின் இன்ஸ்டாகிராம் விலகலால் சந்தேகம்
இன்ஸ்டாகிராம் விலகலால் விராட்கோலி, ரோகித் சர்மா இடையே உரசல் வலுத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
5. இந்திய கிரிக்கெட் அணியில் பிளவு ; கேப்டன் பொறுப்புகளை பிரித்து கொடுக்க முடிவு?
இந்திய கிரிக்கெட் அணியில் பிளவு ஏற்பட்டு உள்ளது என்ற வதந்தியை தொடர்ந்து டெஸ்ட் போட்டிக்கு கோலியையும், ஒரு நாள் போட்டிக்கு ரோகித் சர்மாவையும் கேப்டனாக நியமிக்க முடிவு செய்யப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.