கிரிக்கெட்

சிட்னி கிரிக்கெட்டில் எதிரொலித்த ‘கஜா புயல்’ + "||" + 'Kaja storm' echoes of Sydney cricket

சிட்னி கிரிக்கெட்டில் எதிரொலித்த ‘கஜா புயல்’

சிட்னி கிரிக்கெட்டில் எதிரொலித்த ‘கஜா புயல்’
கிரிக்கெட் போட்டியை காண தமிழகத்தை சேர்ந்த ரசிகர்களில் சிலர், கஜா புயல் பாதிப்பு குறித்த பதாகைகளை காண்பித்து அனைவரது கவனத்தையும் ஈர்த்தனர்.

சிட்னி, 

சிட்னியில் நேற்று நடந்த இந்தியா–ஆஸ்திரேலியா 20 ஓவர் கிரிக்கெட் போட்டியை காண தமிழகத்தை சேர்ந்த ரசிகர்களில் சிலர், கஜா புயல் பாதிப்பு குறித்த பதாகைகளை காண்பித்து அனைவரது கவனத்தையும் ஈர்த்தனர். ‘டெல்டாவை காப்போம், தமிழக விவசாயிகளை காப்போம், கஜா புயல் நிவாரணம்’ போன்ற வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஆட்டத்தின் போது உயர்த்தி காண்பித்தனர்.