கிரிக்கெட்

வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான டெஸ்ட்: வங்காளதேசம் 259 ரன்கள் சேர்ப்பு + "||" + Test against West Indies: Bangladesh scored 259 runs

வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான டெஸ்ட்: வங்காளதேசம் 259 ரன்கள் சேர்ப்பு

வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான டெஸ்ட்: வங்காளதேசம் 259 ரன்கள் சேர்ப்பு
வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில், வங்காளதேசம் 259 ரன்கள் சேர்த்தது.

டாக்கா,

வங்காளதேசம் - வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இடையிலான 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி டாக்காவில் நேற்று தொடங்கியது. இதில் ‘டாஸ்’ ஜெயித்து முதலில் பேட்டிங் செய்த வங்காளதேச அணி தொடக்க நாளில் 5 விக்கெட் இழப்புக்கு 259 ரன்கள் சேர்த்தது. அறிமுக வீரர் ஷத்மான் இஸ்லாம் (76 ரன்), கேப்டன் ஷகிப் அல்-ஹசன் (55 ரன், நாட்-அவுட்) அரைசதம் அடித்தனர்.


முஷ்பிகுர் ரஹிம் 14 ரன்னில் கேட்ச் ஆனார். முன்னதாக அவர் 8 ரன் எடுத்த போது டெஸ்ட் கிரிக்கெட்டில் 4 ஆயிரம் ரன்களை கடந்த 2-வது வங்காளதேச வீரர் என்ற சிறப்பை பெற்றார். 2-வது நாள் ஆட்டம் இன்று நடக்கிறது.தொடர்புடைய செய்திகள்

1. துளிகள்
வெஸ்ட் இண்டீஸ்-வங்காளதேசம் அணிகள் இடையிலான 2-வது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி டாக்காவில் நேற்று நடந்தது.
2. வெஸ்ட் இண்டீசை புரட்டியெடுத்தது: வங்காளதேச அணி இன்னிங்ஸ் வெற்றி
டாக்காவில் நடந்த 2-வது டெஸ்ட் கிரிக்கெட்டில் வெஸ்ட் இண்டீசை புரட்டியெடுத்த வங்காளதேச அணி இன்னிங்ஸ் வெற்றி பெற்று சாதனை படைத்தது.
3. வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான கடைசி டெஸ்ட்: வங்காளதேச அணி 508 ரன்கள் குவிப்பு
வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியில், வங்காளதேச அணி 508 ரன்கள் குவித்துள்ளது.
4. இலங்கைக்கு எதிரான டெஸ்ட்: முதல் நாளில் இங்கிலாந்து அணி 321 ரன் குவிப்பு
இலங்கை- இங்கிலாந்து அணிகள் இடையிலான டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில், முதல் நாளில் இங்கிலாந்து அணி 8 விக்கெட் இழப்புக்கு 321 ரன்கள் குவித்தது.
5. வெஸ்ட் இண்டீஸ் 109 ரன்னில் சுருண்டது: முதலாவது 20 ஓவர் போட்டியில் இந்திய அணி போராடி வெற்றி
கொல்கத்தாவில் நடந்த முதலாவது 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் வெஸ்ட் இண்டீசை 109 ரன்களுக்குள் சுருட்டிய இந்திய அணி, அந்த இலக்கை போராடி எட்டிப்பிடித்தது.