கிரிக்கெட்

இந்திய அணியினருக்கு தெண்டுல்கர் வாழ்த்து + "||" + Tendulkar congratulates Indian team

இந்திய அணியினருக்கு தெண்டுல்கர் வாழ்த்து

இந்திய அணியினருக்கு தெண்டுல்கர் வாழ்த்து
டெஸ்ட் போட்டியில் வெற்றிபெற்ற இந்திய அணியினருக்கு தெண்டுல்கர் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
மும்பை,

அடிலெய்டு டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற்ற இந்திய அணியினருக்கு தெண்டுல்கர், ஷேவாக், வி.வி.எஸ்.லட்சுமண், ஷேன் வார்னே (ஆஸ்திரேலியா) உள்பட முன்னாள் வீரர்கள் பலரும் டுவிட்டர் மூலம் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

தெண்டுல்கர் தனது டுவிட்டர் பதிவில், வெற்றியுடன் கூடிய அருமையான தொடக்கத்தை கொடுத்து 2003-ம் ஆண்டில் அடிலெய்டு டெஸ்டில் பெற்ற வெற்றியை இந்திய அணியினர் நினைவுப்படுத்தி இருக்கிறார்கள். இந்திய அணியினருக்கு எனது பாராட்டுக்கள். இந்திய அணியினர் இந்த உற்சாகத்தையும், அழுத்தத்தையும் ஒரு போதும் விட்டுவிடக்கூடாது. இரு இன்னிங்சிலும் முக்கியமான கட்டத்தில் புஜாராவின் பேட்டிங் அருமையாக இருந்தது. 4 பந்து வீச்சாளர்களும் தங்களது பணியை அர்ப்பணிப்புடன் செய்து இருக்கிறார்கள்’ என்று குறிப்பிட்டுள்ளார்.


தொடர்புடைய செய்திகள்

1. உலக கோப்பையை வென்ற தினம்; தெண்டுல்கர், ஷேவாக் நெகிழ்ச்சி
உலக கோப்பையை வென்ற தினமான நேற்று தெண்டுல்கர், ஷேவாக் ஆகியோர் நெகிழ்ச்சியான தருணங்களை பகிர்ந்து கொண்டனர்.
2. ‘இந்திய அணியினர் ராணுவ தொப்பி அணிந்து விளையாட அனுமதி அளித்தோம்’ - ஐ.சி.சி. விளக்கம்
இந்திய அணியினர் ராணுவ தொப்பி அணிந்து விளையாட அனுமதி அளிக்கப்பட்டதாக ஐ.சி.சி. விளக்கம் அளித்துள்ளது.
3. பிளஸ் 2 தேர்வு; மாணவ மாணவியருக்கு துணை முதல் அமைச்சர் ஆடியோவில் வாழ்த்து
பிளஸ் 2 தேர்வு எழுதும் மாணவ மாணவியருக்கு துணை முதல் அமைச்சர் ஆடியோ வழியே வாழ்த்து தெரிவித்து உள்ளார்.
4. கவர்னருக்கு எதிராக 5-வது நாளாக தர்ணா: முதல்-அமைச்சர், அமைச்சர்களின் வீடுகளில் கருப்பு கொடி மு.க.ஸ்டாலின், கம்யூனிஸ்டு கட்சி தலைவர்கள் நேரில் வாழ்த்து
கவர்னர் கிரண்பெடிக்கு எதிராக நேற்று 5-வது நாளாக தர்ணா போராட்டம் நடந்தது. இதையொட்டி முதல்-அமைச்சர், அமைச்சர்களின் வீடுகளில் கருப்பு கொடி ஏற்றி எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.
5. பிரம்மஞானபுரீஸ்வரர் கோவிலில் மணி விழா கொண்டாடிய ஐஸ்லாந்து ‘அன்னபூரணி’ கிராம மக்கள் வாழ்த்து
கும்பகோணம் அருகே கொற்கை கிராமத்தில் உள்ள பிரம்மஞானபுரீஸ்வரர் கோவிலில் ஐஸ்லாந்து நாட்டை சேர்ந்த ‘அன்னபூரணி’ மணி விழா கொண்டாடினார். அப்போது அவருக்கு கிராம மக்கள் வாழ்த்து தெரிவித்தனர்.