கிரிக்கெட்

நியூசிலாந்துக்கு எதிரான முதலாவது டெஸ்ட்: இலங்கை அணி 275 ரன்கள் சேர்ப்பு + "||" + The first Test against New Zealand: Sri Lanka team added 275 runs

நியூசிலாந்துக்கு எதிரான முதலாவது டெஸ்ட்: இலங்கை அணி 275 ரன்கள் சேர்ப்பு

நியூசிலாந்துக்கு எதிரான முதலாவது டெஸ்ட்: இலங்கை அணி 275 ரன்கள் சேர்ப்பு
யூசிலாந்துக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில், இலங்கை அணி 275 ரன்கள் சேர்த்துள்ளது.
வெலிங்டன்,

வெலிங்டனில் நேற்று தொடங்கிய நியூசிலாந்துக்கு எதிரான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில், முதலில் பேட் செய்த இலங்கை அணி தொடக்க நாளில் 9 விக்கெட் இழப்புக்கு 275 ரன்கள் எடுத்துள்ளது. மேத்யூஸ் (83 ரன்), கருணாரத்னே (79 ரன்), டிக்வெல்லா (73 ரன், நாட்-அவுட்) அரைசதம் அடித்தனர். நியூசிலாந்து வேகப்பந்து வீச்சாளர் டிம் சவுதி 5 விக்கெட்டுகளை அள்ளினார். இன்று, 2-வது நாள் ஆட்டம் நடைபெறும்.