கிரிக்கெட்

ஐபில் போட்டியில் இதுவரை அதிக தொகை கொடுத்து ஏலத்தில் எடுக்கப்பட்ட வீரர்களின் பட்டியல் + "||" + IPL match So far more money List of bidders taken at auction

ஐபில் போட்டியில் இதுவரை அதிக தொகை கொடுத்து ஏலத்தில் எடுக்கப்பட்ட வீரர்களின் பட்டியல்

ஐபில் போட்டியில் இதுவரை அதிக தொகை கொடுத்து ஏலத்தில் எடுக்கப்பட்ட வீரர்களின் பட்டியல்
ஐபில் போட்டி தொடங்கிய 2008 முதல் 2019 வரை அதிக தொகை கொடுத்து ஏலத்தில் எடுக்கப்பட்ட வீரர்களின் பட்டியல் விவரம் வருமாறு:-
2008

 மகேந்திரசிங் தோனி - சென்னை சூப்பர் கிங்ஸ் 9.5 கோடி ரூபாய்

2009

ஆண்ட்ரூ ஃப்ளிண்டாஃப் - சென்னை சூப்பர் கிங்ஸ் 9.8 கோடி ரூபாய்
கெவின் பீட்டர்சன் - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு 9.8 கோடி ரூபாய்

2010 

கெய்ரான் பொல்லார்ட்  - மும்பை இந்தியன்ஸ் 3.4 கோடி ரூபாய் (0.75 மில்லியன் டாலர்கள்)
ஷேன் பாண்ட்  - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் 3.4 கோடி ரூபாய் (0.75 மில்லியன் டாலர்கள்)
முகமது கைஃப்  - கிங்ஸ் லெவன் பஞ்சாப் 1.5 கோடி ரூபாய்

2011

கவுதம் கம்பீர்  - கொல்கத்தா நைட்ரைடர்ஸ் 11.4 கோடி ரூபாய் (2.4 மில்லியன் டாலர்கள்)

2012

ரவீந்திர ஜடேஜா  - சென்னை சூப்பர் கிங்ஸ் 12.8 கோடி ரூபாய்

2013

க்லென் மேக்ஸ்வெல்  - மும்பை இந்தியன்ஸ் 5.3 கோடி ரூபாய் 
அபிஷேக் நாயர்  - புனே வாரியர்ஸ் 4.8 கோடி ரூபாய்

2014

யுவராஜ் சிங்  - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு 14 கோடி ரூபாய்

2015

யுவராஜ் சிங்  - டெல்லி டேர்டெவில்ஸ் 16 கோடி ரூபாய்

2016

ஷேன் வாட்சன் - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு 9.6 கோடி ரூபாய்
பவன் நெகி  - டெல்லி டேர் டெவில்ஸ் 8.5 கோடி ரூபாய்

2017

பென் ஸ்டோக்ஸ் - ரைசிங் புனே சூப்பர் ஜியண்ட்ஸ் 14.5 கோடி ரூபாய்
கரண் சர்மா  - மும்பை இந்தியன்ஸ் 3.2 கோடி ரூபாய்

2018 

பென் ஸ்டோக்ஸ்  - ராஜஸ்தான் ராயல்ஸ் 12.5 கோடி ரூபாய் 
ஜெயதேவ் உனத்கட்  - ராஜஸ்தான் ராயல்ஸ் 11.5 கோடி ரூபாய் 

2019

ஜெயதேவ் உனத்கட்  - ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 8.40 கோடி ரூபாய்
வருண் சக்கரவர்த்தி  - கிங்ஸ் லெவன் பஞ்சாப் 8.40 கோடி ரூபாய்