கிரிக்கெட்

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில்: ரிக்கிபாண்டிங்குக்கு கவுரவம் + "||" + International Cricket Council: Honor to RickyPonting

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில்: ரிக்கிபாண்டிங்குக்கு கவுரவம்

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில்: ரிக்கிபாண்டிங்குக்கு கவுரவம்
சர்வதேச கிரிக்கெட் கவுன்சில், ஆஸ்திரேலிய வீரர் ரிக்கிபாண்டிங்குக்கு கவுரவம் வழங்கியது.
மெல்போர்ன்,

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) புகழ்பெற்ற கிரிக்கெட் வீரர்களை ‘ஹால்ஆப் பேம்’ என்ற பட்டியலில் சேர்த்து கவுரவித்து வருகிறது. இந்த பட்டியலில் ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் நேற்று சேர்க்கப்பட்டார். அதன் அடையாளமாக நினைவு தொப்பி மெல்போர்னில் நடந்த நிகழ்ச்சியில் அவருக்கு வழங்கப்பட்டது. இந்த பட்டியலில் சேர்க்கப்பட்ட 25-வது ஆஸ்திரேலிய நாட்டவர் பாண்டிங் ஆவார்.