கிரிக்கெட்

இந்திய அணிக்கு பாகிஸ்தான் பிரதமர் வாழ்த்து + "||" + Pakistan Prime Minister congratulates Indian Cricket team

இந்திய அணிக்கு பாகிஸ்தான் பிரதமர் வாழ்த்து

இந்திய அணிக்கு பாகிஸ்தான் பிரதமர் வாழ்த்து
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் வென்ற இந்திய அணிக்கு, பாகிஸ்தான் பிரதமர் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
லாகூர்,

ஆஸ்திரேலிய மண்ணில், முதல் முறையாக டெஸ்ட் தொடரை வசப்படுத்தி புதிய சகாப்தம் படைத்த இந்திய கிரிக்கெட் அணிக்கு பாகிஸ்தான் பிரதமரும், முன்னாள் கிரிக்கெட் வீரருமான இம்ரான்கான் வாழ்த்து தெரிவித்துள்ளார். அவர் தனது டுவிட்டர் பக்கத்தில், ‘ஆஸ்திரேலியாவில் டெஸ்ட் தொடரை வென்ற முதல் ஆசிய அணி என்ற சாதனையை படைத்த இந்திய அணிக்கும், கேப்டன் விராட் கோலிக்கும் வாழ்த்துகள்’ என்று குறிப்பிட்டுள்ளார்.


தொடர்புடைய செய்திகள்

1. டோனி மீது ஆஸ்திரேலிய ஊடகங்கள் கடும் விமர்சனம்
இந்திய அணியின் விக்கெட் கீப்பர், பேட்ஸ்மேன் டோனியை விமர்சித்து ஆஸ்திரேலிய ஊடகங்கள் சில செய்தி வெளியிட்டுள்ளன.
2. ‘இந்திய அணியின் சிறந்த பேட்டிங் இது கிடையாது’ - சேப்பல்
இந்திய அணியின் சிறந்த பேட்டிங் இது கிடையாது என இயான் சேப்பல் தெரிவித்துள்ளார்.
3. இந்திய அணியின் பயிற்சியாளர் ‘நடுவர்களை குறை சொல்வதை ஏற்றுக்கொள்ள முடியாது’ - சர்வதேச ஆக்கி சம்மேளனம் கருத்து
இந்திய அணியின் பயிற்சியாளர் நடுவர்களை குறை சொல்வதை ஏற்றுக்கொள்ள முடியாது என சர்வதேச ஆக்கி சம்மேளனம் கருத்து தெரிவித்துள்ளது.
4. இந்திய அணியின் பயிற்சி கிரிக்கெட்: மழையால் முதல் நாள் ஆட்டம் ரத்து
இந்திய அணியின் பயிற்சி கிரிக்கெட்டில் குறுக்கிட்ட மழையால் முதல் நாள் ஆட்டம் ரத்து செய்யப்பட்டது.
5. இந்திய அணி மட்டும் தான் வெளிநாட்டில் தோற்கிறதா? - பயிற்சியாளர் ரவிசாஸ்திரி காட்டம்
வெளிநாட்டு மண்ணில் இந்தியா மட்டும் தான் தோல்வியை சந்தித்து கொண்டிருக்கிறதா? என்று பயிற்சியாளர் ரவிசாஸ்திரி கேள்வி எழுப்பியுள்ளார்.