கிரிக்கெட்

‘இந்திய அணியின் சிறந்த பேட்டிங் இது கிடையாது’ - சேப்பல் + "||" + 'It's not the best Indian paddle' - Chappell

‘இந்திய அணியின் சிறந்த பேட்டிங் இது கிடையாது’ - சேப்பல்

‘இந்திய அணியின் சிறந்த பேட்டிங் இது கிடையாது’ - சேப்பல்
இந்திய அணியின் சிறந்த பேட்டிங் இது கிடையாது என இயான் சேப்பல் தெரிவித்துள்ளார்.
மெல்போர்ன்,

ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் இயான் சேப்பல் இணையதளம் ஒன்றுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவரிடம், ‘ஆஸ்திரேலியாவை தோற்கடித்த விராட் கோலி தலைமையிலான தற்போதைய இந்திய அணியை, எல்லா காலத்திலும் சிறந்த இந்திய அணியாக நினைக்கிறீர்களா?’ என்று கேட்கப்பட்டது. அதற்கு சேப்பல் கூறுகையில், ‘நான் பார்த்தமட்டில், சிறந்த வேகப்பந்து வீச்சாளர்களை கொண்ட இந்திய அணி இது தான். பீல்டிங்கிலும் இதே போல் சொல்ல முடியும். ஆனால் பேட்டிங்கில் சிறந்தது என்று சொல்ல மாட்டேன். தற்போதைய அணியில் இருப்பதை விட மெச்சத்தகுந்த பேட்டிங்கை முந்தைய இந்திய அணிகளில் பார்த்து இருக்கிறேன். ஆஸ்திரேலிய தொடரில் இந்திய பந்து வீச்சாளர்கள் உண்மையிலேயே அபாரமாக செயல்பட்டனர். ஆஸ்திரேலிய பவுலர்களை விட அதிகமாக ‘ஸ்விங்’ செய்தனர்’ என்றார்.

தொடர்புடைய செய்திகள்

1. டோனி மீது ஆஸ்திரேலிய ஊடகங்கள் கடும் விமர்சனம்
இந்திய அணியின் விக்கெட் கீப்பர், பேட்ஸ்மேன் டோனியை விமர்சித்து ஆஸ்திரேலிய ஊடகங்கள் சில செய்தி வெளியிட்டுள்ளன.
2. இந்திய அணிக்கு பாகிஸ்தான் பிரதமர் வாழ்த்து
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் வென்ற இந்திய அணிக்கு, பாகிஸ்தான் பிரதமர் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
3. இந்திய அணியின் பயிற்சியாளர் ‘நடுவர்களை குறை சொல்வதை ஏற்றுக்கொள்ள முடியாது’ - சர்வதேச ஆக்கி சம்மேளனம் கருத்து
இந்திய அணியின் பயிற்சியாளர் நடுவர்களை குறை சொல்வதை ஏற்றுக்கொள்ள முடியாது என சர்வதேச ஆக்கி சம்மேளனம் கருத்து தெரிவித்துள்ளது.
4. இந்திய அணியின் பயிற்சி கிரிக்கெட்: மழையால் முதல் நாள் ஆட்டம் ரத்து
இந்திய அணியின் பயிற்சி கிரிக்கெட்டில் குறுக்கிட்ட மழையால் முதல் நாள் ஆட்டம் ரத்து செய்யப்பட்டது.
5. இந்திய அணி மட்டும் தான் வெளிநாட்டில் தோற்கிறதா? - பயிற்சியாளர் ரவிசாஸ்திரி காட்டம்
வெளிநாட்டு மண்ணில் இந்தியா மட்டும் தான் தோல்வியை சந்தித்து கொண்டிருக்கிறதா? என்று பயிற்சியாளர் ரவிசாஸ்திரி கேள்வி எழுப்பியுள்ளார்.